பிரித்தானியத் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரித்தானியத் தீவுகள்
British Isles
LocationBritishIsles.png
ஐரோப்பாவின் பெருந்தரையுடன் பிரித்தானிய்த் தீவுகள் ஒப்பீடு
புவியியல்
இடம் மேற்கு ஐரோப்பா
தீவுகளின் எண்ணிக்கை 6,000+
முக்கிய தீவுகள் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து
பரப்பளவு

315,134 கிமீ²

121,673 சதுர மைல்
உயர்ந்த ஏற்றம் 1,344 மீ (4,409 அடி)
உயர்ந்த புள்ளி பென் நெவிஸ்
தனியாட்சி நாடுகள் மற்றும் முடியாட்சிக்கு உட்பட்டவை
குயெர்ன்சி
பெரிய நகரம் புனித பீட்டர் துறை
மாண் தீவு
பெரிய நகரம் டக்ளஸ்
அயர்லாந்து
பெரிய நகரம் டப்ளின்
ஜேர்சி
பெரிய நகரம் புனித ஹேலியர்
ஐக்கிய இராச்சியம்
பெரிய நகரம் லண்டன்
மக்கட் தொகையியல்
மக்கள் தொகை ~65 மில்லியன்
இனக்குழுக்கள் பிரித்தானியர், ஆங்கிலேயர், ஐரியர், ஸ்கொட்டியர், அல்ஸ்டர்-ஸ்கொட்டியர், வேல்சியர், கோர்னியர்,[1] கால்வாய் தீவார், மான்க்ஸ்

பிரித்தானியத் தீவுகள் (British Isles) எனப்படுபவை ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குக் கரையில் பெரிய பிரித்தானியா, அயர்லாந்து தீவு, மற்றும் சிறிய தீவுகளை உள்ளடக்கிய தீவுகள் ஆகும். பிரித்தானியத் தீவுகள் என்னும் பெயருடன் அயர்லாந்தை இணைப்பதற்குப் பெரும்பாலான ஐரிய மக்கள் எத்ர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்[2]. அயர்லாந்து அரசும் இச்சொல்லை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதில்லை[3].

இத்தீவுகளில் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்துக் குடியரசு என இரண்டு தனியாட்சியுடைய நாடுகள் உள்ளன. அத்துடன் இத்தீவுகளில் முடியாட்சிக்குட்பட்ட மாண் தீவு, கால்வாய் தீவுகள், ஆகியன உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:British Isles