மார்த்தாண்ட வர்மா (நாவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்த்தாண்ட வர்மா
MARTANDA VARMA 1891.jpeg
நூலின் தலைப்பு பக்கம்
நூலாசிரியர்சி. வி. இராமன் பிள்ளை
உண்மையான தலைப்புമാർ‍ത്താണ്ഡവർ‍മ്മ
மொழிபெயர்ப்பாளர்பி. கெ. மேனன் (1936 – ஆங்கிலம்)
ஓ. கிருஷ்ணபிள்ளை (1954 – தமிழ்)
ஆர். லீலாதேவி (1979 – ஆங்கிலம்)
குந்நுகுழி கிருஷ்ணன்க்குட்டி (1990 – இந்தி)
ப. பத்மநாபன் தம்பி (2007 – தமிழ்)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைபுராதன கற்பனைக் கதை,
சரித்திர நாவல்,
வரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்நூலாசிரியர் (1891)
பி. வி. புக் டிப்போ (1911 முதல் 1925 வரை)
கமலாலய புக் டிப்போ (1931 முதல் 1970 வரை)
சாகித்ய பிரவர்த்தக சககரனசங்கம் (1973 முதல்)
பூர்ணா பப்ளிக்கேசன்ச் (1983 முதல்)
டி. சி. புக்சு (1992 முதல்)
கேரள சாகித்ய அகாதெமி (1999)
கமலாலய புக் டிப்போ (1954, தமிழ்)
கேரள இந்தி பிரசார் சபா (1990, இந்தி)
சாகித்திய அகாதமி (2007, தமிழ்)
வெளியிடப்பட்ட திகதி
சூன் 11, 1891
ஆங்கில வெளியீடு
1936 (கமலாலய புக் டிப்போ)
1979 (ச்டெர்லிங் பப்லிசேழ்ச்)
1998 (சாகித்திய அகாதமி)
ஊடக வகைஅச்சு (காகிதக்கட்டு, கடினக்கட்டு)
ISBNISBN 81-7690-0001
ISBN 81-7130-130-4
அடுத்த நூல்தர்ம்மராசா, ராமராசபகதூர்

மார்த்தாண்ட வர்மா என்பது சி. வி. இராமன் பிள்ளையின் 1981-ல் பிரபலப்படுத்தபட்ட ஒரு மலையாள நாவலாகும். அரசர் இராம வர்மரின் இறுதிக்காலம் முதல் மார்த்தாண்ட வர்மரின் பதவியேற்றம் வரையான வேணாட்டின் (திருவிதாங்கூர்) வரலாற்று விவரணம் கொண்ட ஒரு புராதண கற்பனைக் கதையாகவே[1][2] இந்த இலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. மலையாள ஆண்டு கொல்லம் வருடம் 901-906 (கி. பி. 1727-1732) காலகட்டத்தில்தான்[3] கதை நிகழ்கிறது. தலைப்பு கதாப்பாத்திரத்தை சிம்மாசன வாரிசின் இடத்திலிருந்து அப்புறப்படுத்த பத்மநாபன் தம்பி, எட்டு வீட்டில் பிள்ளைமார் போன்றவர்கள் போடும் திட்டங்களிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யும் அனந்த பத்மநாபன், மாங்கோயிக்கல் குறுப்பு மற்றும் சுபத்திரா என்பவர்களைச் சுற்றிதான் இந்தக் கதை அமைந்துள்ளது.

மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட முதல்[4] சரித்திர நாவல் ஆகவே, மலையாள இலக்கியத்தில் வரலாற்று விவரணம்[5] என்ற ஒரு வகுப்புக்கு துவக்கம்[6][7] குறித்தது இந்த நாவல். திருவிதாங்கூர் சரித்திர கதை தர்ம்மராசா, ராமராசபகதூர் என்ற நாவல்களில் தொடர்கிறது. எனவே, இந்த மூன்று நாவல்களை சீவியுடெ சரித்திராக்யாயிககள் (சீவியின் வரலாற்று விவரணங்கள் அல்லது சீவியின் வரலாற்று புதினங்கள்) என்று மலையாளத்தில் அழைக்கின்றனர்.

வரலாற்றுப் புதினம் மற்றும் வீரகாவியம்[5] வகைகளின் கலப்பான இந்த நாவல் மலையாள இலக்கியத்தில் ஒரு உன்னத படைப்பாகப் பரிவு கொண்டிருக்கிறது.

மாற்றியமைப்பு[தொகு]

 • மார்த்தாண்ட வர்மா - பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு மலையாள திரைப் படம்.[8][9]
 • குலம் – லெனிண் ராசேந்திரண் இயக்கி 1997-ல் வெளியான ஒரு மலையாள திரைப் படம்.[10]

மேற்கோள்கள்[தொகு]

 1. C.V. இராமன் பிள்ளை; B.K. மேனன் (1936) (in English). MARTHANDA VARMA (1 ). திருவனந்தபுரம்: கமலாலய புக் டிப்போ. "A Historical Romance" 
 2. பிந்து மேனன். எம் (சூன் 2009). "Romancing history and historicizing romance [வரலாறு கற்பனையாக்கவும் கற்பனையே வரலாற்றுமயப்படுத்தவும்]" (ஆங்கிலம்). Circuits of Cinema: a symposium on Indian cinema in the 1940s and '50s. புது தில்லி: செமினார்: கணிணி இணய பதிப்பு.
 3. C.V. இராமன் பிள்ளை (1891) (in மலையாளம்). മാർ‍ത്താണ്ഡവർ‍മ്മ [மார்த்தாண்டவர்ம்மா] (1991 ). கோட்டயம்: சாகித்ய பிரவர்த்தக சககரனசங்கம். பக். 26,221. 
 4. "Novel and Short Story to the Present Day". History of Malayalam Literature.
 5. 5.0 5.1 Dr. K. ராகவன் பிள்ளை (1992) (in மலையாளம்). മാർ‍ത്താണ്ഡവർ‍മ്മ [மார்த்தாண்டவர்ம்மா]. கோட்டயம்: டி. சி. புக்ச். பக். 28. 
 6. ராசி அசேச் (2004). "മലയാള ചരിത്ര നോവലുകളുടെ വഴികാട്ടി" (மலையாளம்).
 7. T. சசி மோகன் (2005). "ചരിത്രം, നോവല്‍, പ്രഹസനം = സി വി" (மலையாளம்). WEBDUNIA மலையாளம், 21 Mar 2008.
 8. "Art & Culture: Cinema".
 9. "History of Malayalam Film".
 10. G. செயகுமார் (2006). "The politics of a relationship". THE HINDU, Jan 27, 2006.