மாமியார் தேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாமியார் தேவை
MD22.jpg
வகை நாடகம்
இயக்குனர் சுலைமான் கே.பாபு
நடிப்பு சுபலேகா சுதாகர், யுவராணி, மகாலட்சுமி
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த  அத்தியாயங்கள் 244 (அத்தியாயங்களின் பட்டியல்)
தயாரிப்பு
நிகழ்விடங்கள் இந்தியா
ஒளிபரப்பு நேரம் தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஜீ தமிழ்

மாமியார் தேவை இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (திங்கள் முதல் வெள்ளி வரை) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர், இந்தத் தொடர் பிப்ரவரி 21ம் திகதி நிறைவடைந்தது. இந்தத் தொடருக்கு பதிலாக இரவு 7 மணிக்கு ஒளி பரப்பான புகுந்த வீடு நெடுந்தொடர் வரும் 24ம் திகதி முதல் இரவு 8 மணிக்கு ஒளி பரப்பாகவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

 • சுபலேகா சுதாகர்
 • யுவராணி
 • மகாலட்சுமி
 • குமரேசன்
 • சுக்ரன்
 • சோனியா
 • விஸ்வநாத்
 • வந்தனா
 • சூசன்
 • ரவி
 • அழகு
 • பத்மினி
 • மித்ரன்
 • ஜி.கே.கலாதர்
 • கே.நட்ராஜ்

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமியார்_தேவை&oldid=2402561" இருந்து மீள்விக்கப்பட்டது