மழுங்கிய சிறகு கதிர்க்குருவி
Appearance
மழுங்கிய சிறகு கதிர்க்குருவி | |
---|---|
நலபானில், கொக்லத்தா, மேற்குவங்காளம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
பேரினம்: | அக்ரோசெபாலசு
|
இனம்: | A. concinens
|
இருசொற் பெயரீடு | |
Acrocephalus concinens (சுவைன்கோ, 1870) | |
துணைச்சிற்றினம் | |
| |
மழுங்கிய சிறகு கதிர்க்குருவி (Blunt-winged warbler)(அக்ரோசெபாலசு கன்சினென்சு) என்பது ஒரு சதுப்புநில கதிர்க்குருவி (குடும்பம் அக்ரோசெபலிடே) ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1870-ல் இராபர்ட் சுவின்கோவால் விவரிக்கப்பட்டது. இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" கூட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
இக் கதிர்க்குருவியானது ஆப்கானித்தான், பாக்கிதான், வடகிழக்கு இந்தியா மற்றும் சீனாவில் காணப்படுகிறது. மியான்மர், தாய்லாந்து மற்றும் வங்கதேசத்தில் குளிர்காலத்தில் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Acrocephalus concinens". IUCN Red List of Threatened Species 2017: e.T22714719A111097943. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22714719A111097943.en. https://www.iucnredlist.org/species/22714719/111097943. பார்த்த நாள்: 12 November 2021.