மலைக்காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலைக்காடை
Perdicula argoondah -Rajasthan, India -male-8.jpg
ஒரு இந்திய ஆண் பறவை
Rock Bush Quail.JPG
குடும்பம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Perdicinae
பேரினம்: Perdicula
இனம்: P. argoondah
இருசொற் பெயரீடு
Perdicula argoondah
(Sykes, 1832)

மலைக்காடை (rock bush quail (Perdicula argoondah) என்பது காடை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை இந்திய தீபகற்பத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இவை புதர்க்காடைகளுடன் சேர்ந்து மேயக்கூடியவை. இவை சிறு கூட்டமாக கூடி வாழக்கூடியவை. இவை 6.7–7.25 அங்குலம் (17.0–18.4 செமீ) நீளமுள்ளதாகவும், 64–85 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.[2]இவ்வினத்தின் ஆண்பறவைகளுக்கு கழுத்தில் புள்ளிகள் மங்கலான பாக்கு நிறத்தில் இருக்கும். பெண் பறவைகளுக்கு இப்புள்ளிகள் இருக்காது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Perdicula argoondah". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Hume, A.O.; Marshall, C.H.T. (1880). Game Birds of India, Burmah and Ceylon. II. Calcutta: A.O. Hume and C.H.T. Marshall. பக். 122. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைக்காடை&oldid=2915673" இருந்து மீள்விக்கப்பட்டது