மண்ணிற சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
மண்ணிற சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. terricolor
இருசொற் பெயரீடு
Mus terricolor
பிளைத், 1851
வேறு பெயர்கள்

மசு துனி

மண்ணிற சுண்டெலி (Earth-colored mouse-மசு தெரிகலர்) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது இந்தியா, இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாக்கித்தானில் காணப்படுகிறது. மண்ணிற சுண்டெலி ஈரமான மேடுகளில் பயிரிடப்பட்ட வயல்களில் வாழ்கிறது. இங்கு அவை 20 செ.மீ. அல்லது 8 அங்குல ஆழத்தில் தங்கள் கூட்டை மண்ணுக்கடியில் அமைக்கின்றன.[2] உயரமான மண் மேட்டில் வாழ்வது சுற்றியுள்ள பக்கங்களிலும் மேலிருந்தும் வரும் காற்றிலிருந்து அதிக ஆக்சிஜனைப் பெறுகிறது. இதற்கு நேர்மாறாக, இவற்றுடன் இணைந்துள்ள சகோதர இனங்கள் முசு பூடுகா வயலின் தட்டையான பகுதிகளில் வளையமைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Aplin, K. (2008). "Mus terricolor". IUCN Red List of Threatened Species 2008: e.T13987A4379161. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13987A4379161.en. https://www.iucnredlist.org/species/13987/4379161. 
  2. Singh, S., Cheong, N., Narayan, G., Sharma, T. Burrow characteristics of the co-existing sibling species Mus booduga and Mus terricolor and the genetic basis of adaptation to hypoxic/hypercapnic stress.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணிற_சுண்டெலி&oldid=3637885" இலிருந்து மீள்விக்கப்பட்டது