மஞ்சமல்லிப் பேரினம்
Appearance
மஞ்சமல்லிப் பேரினம் | |
---|---|
Chrysojasminum humile | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
மாதிரி இனம் | |
Chrysojasminum humile[1] (L.), Banfi. | |
இனம் | |
எண்ணிக்கை → 10
| |
புவிப் பரவல் (பச்சை=பிறப்பிடம், ஊதா= அறிமுகயிடம்) | |
வேறு பெயர்கள் [2] | |
கட்டுரையில் காண்க = 10/56 |
மஞ்சமல்லிப் பேரினம்(தாவர வகைப்பாட்டியல்: Chrysojasminum[3][4][5]) என்ற தாவரப் பேரினம், மல்லிப் பேரினத்தில் இருந்து கண்டறியப்பட்டு, தனி பேரினமாக அறிவிக்கப்பட்ட, பூக்கும் தாவரத் தொகுதியாகும்.[6]இப்பேரினம், முல்லைக் குடும்பங்களில் ஒன்றாகும்.[7] இப்பேரினத்தை, இத்தாலியின் தாவரவியலாளர் என்ரிகோ பான்ஃபி (Enrico Banfi) கண்டறிந்தார்.[8]
வாழிடம்
[தொகு]இப்பேரினத்தின் பிறப்பிடப் பரவலானது மகரோனிசியா, நடுநிலக் கடலிலிருந்து நடு சீனா வரை உள்ளது. மேலும், இலங்கை, எத்தியோப்பியா முதல் சாம்பியா வரையும் உள்ளது.
வேறு பெயர்கள்
[தொகு]இனங்கள்:இப்பேரினத்தில் பத்து தாவரயினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[9][2]
- Chrysojasminum bignoniaceum (Wall. ex G.Don) Banfi
- Chrysojasminum floridum (Bunge) Banfi
- Chrysojasminum fruticans (L.) Banfi
- Chrysojasminum goetzeanum (Gilg) Banfi
- Chrysojasminum humile (L.) Banfi
- Chrysojasminum leptophyllum (Rafiq) Banfi
- Chrysojasminum odoratissimum (L.) Banfi
- Chrysojasminum parkeri (Dunn) Banfi
- Chrysojasminum stans (Pax) Banfi
- Chrysojasminum subhumile (W.W.Sm.) Banfi & Galasso
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chrysojasminum humile". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2023.
"Chrysojasminum humile". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2023. - ↑ 2.0 2.1
"Chrysojasminum". WFO plant list. The WFO Plant List was launched in May 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-11-28.
{{cite web}}
: More than one of|work=
and|website=
specified (help) - ↑ https://www.merriam-webster.com/dictionary/chryso-
- ↑ "Chrysojasminum, a new genus for Jasminum sect. Alternifolia (Oleaceae, Jasmineae)". Enrico Banfi, Sezione di Botanica, Museo di Storia Naturale di Milano, Italy. The scientific journal Natural History Sciences (formerly Atti della Società Italiana di Scienze Naturali e del Museo Civico di Storia Naturale in Milano) was founded in 1856 to publish original research in natural sciences. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2023.
- ↑ http://www.erisimo-a-milano.it/2018/05/il-discendente-di-una-stirpe-di-successo-planetario/
- ↑ "Chrysojasminum Banfi | Plants of the World Online | Kew Science". Plants of the World Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
- ↑ http://www.oleaceae.info/oleaceae/chrysojasminum.html
- ↑ https://www.researchgate.net/profile/Enrico-Banfi-2
- ↑ "Chrysojasminum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2023.
"Chrysojasminum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2023.