போயோப்டெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போயோப்டெரா
குறுகிய வால் சூறைக்குருவி (போயோப்டெரா லுகுப்ரிசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
பறவை
வரிசை:
குடும்பம்:
இசுடுரினிடே
பேரினம்:
போயோப்டெரா

போனாபர்தே, 1854
மாதிரி இனம்
குறுகிய வால் சூறைக்குருவி-போயோப்டெரா லுகுப்ரிசு[1]
போனாபர்தே, 1854

போயோப்டெரா (Poeoptera) என்பது சூறைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்த பறவை பேரினமாகும். இதில் மூன்று சிற்றினங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆப்பிரிக்காவில் உள்ள வன வாழ்விடங்களில் வாழ்கின்றன. இந்த சூறைக்குருவிகள் பழைய மரங்கொத்தி அல்லது குக்குறுவான் பொந்துகளில் கூடு கட்டுகின்றன. ஒரு சிற்றினம், குறுகிய வால் சூரைக்குருவி, கூட்டமைப்பாகக் கூடு கட்டுகிறது. இவை அனைத்தும் வனத்தின் மேற்பரப்பில் பழங்களை உணவாகத் தேடுகின்றன. ஆண்கள் பெண்களை விடப் பளபளப்பான தோற்றமுடையன.

சிற்றினங்கள்[தொகு]

  • கென்ரிக்கின் சூறைக்குருவி (போயோப்டெரா கென்ரிக்கி)
  • குறுகிய வால் சூறைக்குருவி (போயோப்டெரா லுகுப்ரிசு)
  • இசுடுல்மனின் சூறைக்குருவி (போயோப்டெரா இசுடுல்மன்னி)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sturnidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயோப்டெரா&oldid=3800340" இலிருந்து மீள்விக்கப்பட்டது