பேச்சு:வ குவாட்டர் கட்டிங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வ குவாட்டர் கட்டிங் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இப்படதின் பெயர் வ: குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) என கால் புள்ளியிட்டுதான் உள்ளது ,என்வே அதற்கு நகர்த்த வேண்டுகிறேன். --பாலசுப்ரமணியன் (பேச்சு) 06:09, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Balu1967: ஆங்கில விக்கியில் அந்த புள்ளி இருப்பதால், இதில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தின் பெயரே தமிழ் செய்தி இணையதளத்தில் வா குவாட்டர் கட்டிங் என்று தான் உள்ளது. மாறாக வா: குவாட்டர் கட்டிங் என்று இல்லை. பார்க்க, பார்க்க, பார்க்க --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:43, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: வரிச் சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் பெயர் "வ" என்று மாற்றப்பட்டதாக கட்டுரையில் ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளதே. அதன்படி படத்தின் பெயர் என்றுதானே வரவேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 08:00, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

\\இந்த திரைப்படம் "வ: குவாட்டர் கட்டிங்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது, ஆனால் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக, தமிழக அரசின் பொழுதுபோக்கு வரி விலக்கு விதிகளின்படி படைப்புகளின் தலைப்புகள் தமிழில் மட்டுமே இருந்தால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், படத்தின் தலைப்பு 'வ' என்று மாற்றப்பட்டது இது ஒன்றின் கீழ் நான்கு (1/4) என்ற அர்த்தம் தரும் சொல்லாகும். (http://www.behindwoods.com/tamil-movie-articles/movies-08/va-quarter-cutting-10-11-10.html)\\

@Booradleyp1: நான் மேலே என்பதை தான் வா என தவறாக குறிப்பிட்டுள்ளேன். வ என்பதே சரிதான். ஆனால் பிரச்சனை இப்ப அது இல்ல? கட்டுரையின் தலைப்பு வ: குவாட்டர் கட்டிங் என்பதற்கு மாற்ற வேண்டுமா? இந்த கட்டுரையின் தலைப்பை நான் தான் வ குவாட்டர் கட்டிங் என மாற்றினேன், அதற்கு தான் நான் மேலே சான்றை இணைத்துள்ளேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:12, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: இதன் தலைப்பே என்று மாற்றப்பட்டதாகத்தான் கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள் கூறுகிறது.
  • கட்டுரையின் தலைப்பு என்பது மட்டுமா அல்லது வ குவாட்டர் கட்டிங் என்பதா என்பதே எனது சந்தேகம்.
  • ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பு Va (film) என்று மட்டுமே உள்ளது. அதில் \\quarter cutting\\ சேர்க்கப்படவில்லை.--Booradleyp1 (பேச்சு) 13:15, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Booradleyp1: ஆம். இப்படத்தின் பெயர் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர் மாற்றப்பட்டாலும் வ குவாட்டர் கட்டிங் என்றே பிரபலமாக அறியப்படுகிறது. தேவை என்றால் என்பதை வழிமாற்றம் செய்யலாம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:06, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Gowtham Sampath: வ (திரைப்படம்) என்பதை வழிமாற்றாகத் தரலாம்.--Booradleyp1 (பேச்சு) 15:16, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]
@Booradleyp1: வழிமாற்றம் செய்யுங்கள். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:24, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]