பேச்சு:லாரஸ் ஃபஸ்கஸ் ஃபஸ்கஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இங்கு, பஸ்கஸ் என்பதனை பஸ்கஸ் என மாற்றலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:24, 25 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m and சத்திரத்தான்:, இதன் ஆங்கிலப் பெயர் Baltic Gull என்றே பல தரவுகளில் ([1], [2], [3]) உள்ளன. பால்ட்டிக்கு கடற்புறா எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 01:31, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
கருமுதுகுக் கடற்காக்கை - lesser black-backed gull (Larus fuscus) என்பதன் துணை இனங்களில் இதுவும் ஒன்று. மேலும், எழுத்தின் முன் ஆயுத எழுத்து பயன்படுத்தும் மோசமான இலக்கண மீறல் தவிர்க்கப்பட வேண்டும். --AntanO (பேச்சு) 12:55, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
பேச்சு:கடல் புறா, ஸ்கூவா, லேரி ஆகியனவும் கவனிக்கப்பட வேண்டியவை.--AntanO (பேச்சு) 13:06, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]