பேச்சு:கடல் புறா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பறவையின் பெயரை கடற்காக்கை[1] என மாற்ற பரிந்துரைக்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 07:06, 8 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

கடற்காக்கை தொடர்பற்ற சொல்லாடலாவுள்ளது. தென்னிந்தியப் பறவைகள் எனும் நூல் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது? கடல் புறா என்ற சொல்லாடல் புழக்கத்தில் உள்ளது என நினைக்கிறேன். --AntanO (பேச்சு) 13:05, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
  1. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 188. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்_புறா&oldid=3839950" இலிருந்து மீள்விக்கப்பட்டது