பேச்சு:பாரிஜாத புஷ்பஹாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பாரிஜாத புஷ்பஹாரம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
@Selvasivagurunathan m:>>Y ஆயிற்று!+ வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 05:54, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உறுதி செய்ய வேண்டும்...[தொகு]

ஒரு மேற்கோள் புஷ்பஹரணம் என்கிறது; மற்றொரு மேற்கோள் புஷ்பாஹாரம் என்கிறது. இதனை உறுதி செய்து, தலைப்பையும் உள்ளடக்கத்தையும் மாற்ற வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

புஷ்பஹரணம் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை.--Kanags (பேச்சு) 09:34, 2 சனவரி 2018 (UTC)[பதிலளி]

நரசிம்மராவ் என்ற இணைப்பு https://ta.wikipedia.org/s/iej முன்னை முதன்மை அமைச்சர் என்னும் பக்கத்திற்குச் செல்கிறது, இத்தொடுப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். --Thamizhpparithi Maari (பேச்சு) 08:48, 2 சனவரி 2018 (UTC)[பதிலளி]

இணைப்பை நீக்கியிருக்கிறேன்.--Kanags (பேச்சு) 09:26, 2 சனவரி 2018 (UTC)[பதிலளி]