பாரிஜாத புஷ்பஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரிஜாத புஷ்பஹாரம்
இயக்கம்இராசா சாண்டோ
தயாரிப்புஇம்பீரியல் பிலிம் கம்பெனி
நடிப்புநரசிம்மராவ்,
கே. டி. ருக்மணி,
ஆர். நாகேந்திரராவ்,
லீலா
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாரிஜாத புஷ்பஹாரம் 1932-ஆம் ஆண்டு, சனவரி 1-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராசா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்மராவ், கே. டி. ருக்மணி, ஆர். நாகேந்திரராவ், லீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1932 - ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஜாத_புஷ்பஹாரம்&oldid=2706159" இருந்து மீள்விக்கப்பட்டது