பேச்சு:கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் சத்திரத்தான்.

தரவரிசைக் கட்டமைப்பு தேசிய நிறுவனம் என்று தலைப்பை நகர்த்தலாம் என நினைக்கிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 01:50, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

பொருத்தமான தலைப்பினை மாற்றிவிடுங்கள்.--சத்திரத்தான் (பேச்சு) 11:59, 23 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

தேசிய கல்விநிறுவனங்களுக்கான தரவரிசை என்று மாற்றலாமா? - வின்சு (பேச்சு) 14:14, 10 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

மிகவும் காலம் தாழ்த்தி பதில் அளிப்பதற்கு வருந்துகிறேன். இக்கட்டுரையின் தலைப்பினை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை என பொருள் அடிப்படையில் மாற்றலம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--சத்திரத்தான் (பேச்சு) 14:00, 27 செப்டம்பர் 2021 (UTC)
@சத்திரத்தான், @வின்சு, @கி.மூர்த்தி, @பயனர்:Kanags இப்பக்கத்தினை "தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு" என்று மாற்றலாமா? framework --> கட்டமைப்பு. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:19, 26 மே 2023 (UTC)[பதிலளி]
National Institutional Ranking Framework - இங்கு தேசியக் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்குமான தேசியத் தரக்கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. எனது பரிந்துரை: கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு.--Kanags \உரையாடுக 06:28, 26 மே 2023 (UTC)[பதிலளி]
எனது பரிந்துரை: கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு.--நந்தகுமார் (பேச்சு) 06:39, 26 மே 2023 (UTC)[பதிலளி]
@Nan: இந்தியா என்பதையும் தலைப்பில் சேர்க்க வேண்டுமானால், இந்தியக் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு எனவோ அல்லது கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (இந்தியா) எனவோ தலைப்பிடலாம். ஆனாலும் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு என்பதே போதுமானது.--Kanags \உரையாடுக 07:55, 31 மே 2023 (UTC)[பதிலளி]
@Kanags:, வணக்கம். நீங்கள் குறிப்பிட்ட வண்ணம் இந்தியக் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு அல்லது கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (இந்தியா) என்று மாற்றிவிடலாம். காரணம். "தேசிய" என்னும்போது, தற்பொழுது தமிழர்கள் பல தேசங்களிலும் வாழ்வதால், "இந்திய" என்பது குறிப்பிடுவது தேவையானது என எண்ணுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 10:48, 31 மே 2023 (UTC)[பதிலளி]