உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்லம்பள்ளி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 19°04′N 79°29′E / 19.07°N 79.49°E / 19.07; 79.49
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்லம்பள்ளி
Bellampalli
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 3
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மஞ்செரியல்
மக்களவைத் தொகுதிபெத்தபள்ளி
மொத்த வாக்காளர்கள்1,37,893
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கதம் வினோத்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பெல்லம்பள்ளி சட்டமன்றத் தொகுதி (Bellampalli Assembly constituency) என்பது தெலங்காணா சட்டப் பேரவையின் சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இது மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றாகும். பெல்லம்பள்ளி, பெத்தப்பள்ளி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[2]

இந்திய தேசிய காங்கிரசின் க. வினோத் இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரது பதவிக்காலம் 2028 வரை உள்ளது.

மண்டலங்கள்

[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
பெல்லம்பள்ளி
பீமினி
காசிப்பேட்டை
நென்னல்
வேமன்பள்ளே
தந்தூர்
கண்ணேப்பள்ளி

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 குண்டா மல்லேசு இந்திய பொதுவுடமைக் கட்சி
2014 துர்கம் சின்னையா பாரத் இராட்டிர சமிதி
2018
2023 காதம் வினோத் இந்திய தேசிய காங்கிரசு

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bellampalli Assembly Constituency Details (SC)". Party Analyst. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 26 April 2013.
  2. "Peddapalli Parliament Constituency Details". Party Analyst. Archived from the original on 2013-04-26.