உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமண்ணா கிளாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருமண்ணா - கிளாரி
பெருமண்ணா
கணக்கெடுப்பு ஊர்
ஒரு பள்ளிவாசல்
Kuttippala Juma Masjid, Perumanna
பெருமண்ணா - கிளாரி is located in கேரளம்
பெருமண்ணா - கிளாரி
பெருமண்ணா - கிளாரி
கேரளத்தில் அமைவிடம்
பெருமண்ணா - கிளாரி is located in இந்தியா
பெருமண்ணா - கிளாரி
பெருமண்ணா - கிளாரி
பெருமண்ணா - கிளாரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°58′55″N 75°56′49″E / 10.982°N 75.947°E / 10.982; 75.947
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
ஊராட்சி அமைப்பு2 அக்டோபர் 2000; 25 ஆண்டுகள் முன்னர் (2000-10-02)
அரசு
  வகைகிராம ஊராட்சி
  நிர்வாகம்பெருமண்ணா-கிளாரி கிராம ஊராட்சி
பரப்பளவு
  மொத்தம்11.28 km2 (4.36 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
  மொத்தம்27,278
  அடர்த்தி2,418/km2 (6,260/sq mi)
மொழிகள்
  அதிகாரப்பூர்வமாகமலையாளம்
Human Development
  Sex ratio (2011)1148 /1000[2]
  Literacy (2011)94.27%[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676501, 676508, 676551
தொலைபேசி குறியீடு0494
வாகனப் பதிவுKL-55
அருகில் உள்ள நகரம்
கேரள சட்டமன்றத் தொகுதிதிரூரங்காடி
ஊராட்சி ஒன்றியம்தானூர்
இணையதளம்lsgkerala.in/perumannaklaripanchayat/

பெருமண்ணா-கிளாரி (Perumanna-Klari) அல்லது பெருமண்ணா என்றும் அழைக்கப்படுவது, இந்தியாவின் கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் வட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். மேலும் இது ஒரு கிராம ஊராட்சி ஆகும். இந்தக் கிராமம் மலப்புறம் நகரின் தென்மேற்கில் 39 கிலோமீட்டர்கள் (24 mi) தொலைவில் அமைந்துள்ளது.

உள்ளூர் நிர்வாகம்

[தொகு]

இப்பகுதி பெருமன்னா - கிளாரி கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஊராட்சி 16 வார்டுகளைக் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 172. Retrieved 16 July 2020.
  2. Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 356. Retrieved 16 July 2020.
  3. Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 357. Retrieved 16 July 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமண்ணா_கிளாரி&oldid=4503785" இலிருந்து மீள்விக்கப்பட்டது