பெட்டி சொறிமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cubozoa|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பெட்டி சொறிமீன்
புதைப்படிவ காலம்:Middle Cambrian–present
Avispa marina cropped.png
Chironex sp.
Cubozoas.JPG
Carukia barnesi
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cubozoa
Orders

பெட்டி சொறிமீன்கள் (Box jellyfish) என்பவை முதுகெலுபற்ற உயிரினமான, கடற்காஞ்சொறி தொகுதியைச் சேர்ந்த சொறிமீன்கள் ஆகும். இவற்றின் பெட்டி போன்ற (அதாவது கனசதுர வடிவ) உடலால் தனித்து அடையாளம் காணப்படுகின்றன. [2] சில வகையான பெட்டி சொறி மீன்களின் மேலுள்ள முட்களில் கடுமையான நஞ்சைக் கொண்டுள்ளன. இவற்றில் சிரோனெக்ஸ் பிளெக்கரி, கருகியா பர்னேசி, மாலோ கிங்கி போன்ற சில வகை சொறி மீன்களின் கொட்டுக்கள் மிகவும் வலி தரக்கூடியவையாகவும், பெரும்பாலும் மனிதர்களுக்கு ஆபத்தானவையாகவும் உள்ளன.

வகைபிரிவும், அமைப்பும்[தொகு]

2018 வரை குறைந்தது 51 வகையான பெட்டி சொறி மீன்கள் அறியப்பட்டுள்ளன. [3] இவை இரண்டு வரிசைகள் மற்றும் எட்டு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. [4] ஒரு சில புதிய இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன, மேலும் விவரிக்கப்படாத கூடுதல் இனங்கள் இருக்கக்கூடும். [5] [6] [7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டி_சொறிமீன்&oldid=3275176" இருந்து மீள்விக்கப்பட்டது