பெட்டாங்கு தீவு

ஆள்கூறுகள்: 5°18′52.56″N 100°11′0.7692″E / 5.3146000°N 100.183547000°E / 5.3146000; 100.183547000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்டாங்கு தீவு
பெட்டாங்குத் தீவு is located in Penang
பெட்டாங்குத் தீவு
பெட்டாங்குத் தீவு
பினாங்கில் பெட்டாங்கு தீவு
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்5°18′52.56″N 100°11′0.7692″E / 5.3146000°N 100.183547000°E / 5.3146000; 100.183547000
அருகிலுள்ள நீர்ப்பகுதிமலாக்கா நீரிணை
நிர்வாகம்

பெட்டாங்கு தீவு (Betong Island) மலேசியாவின் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவுகளின் குழுவாகும். பெட்டாங்கு தீவு பினாங்கு தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. [1] மக்கள் வசிக்காத இரண்டு தீவுகளைக் கொண்ட பெட்டாங்கு தீவின் மொத்த நிலப்பரப்பு 7 ஏக்கர் (0.028 கிமீ2) ஆகும்.

பி53: பாலிக் புலாவ் நாடாளுமன்றத் தொகுதியிலும், என்39: புலாவ் பெட்டாங்கு மாநிலத் தொகுதியிலும் பெட்டாங்கு தீவு அமைந்துள்ளது. மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யூசுமாடி யூசோப்யும், மாநில சட்டமன்ற உறுப்பினர் சீனியர் ஃபரித் சாத்தும் பெட்டாங்கு தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பெட்டாங் தீவு இலாங்கு தம்பாங்கு என்பவரால் நிறுவப்பட்டது. இவரே ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் முதல் குடியேற்றத்தை உருவாக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டாங்கு_தீவு&oldid=3730705" இருந்து மீள்விக்கப்பட்டது