பெடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடிசு
பெடிசு ரூபர்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனாபேன்டிபார்மிசு
குடும்பம்:
பெடிடே
பேரினம்:
பெடிசு

பிளிக்கேர், 1854
மாதிரி இனம்
பெடிசு பெடிசு
பிளிக்கேர், 1853[1]

பெடிசு (Badis) என்பது தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா மற்றும் சீனாவில் காணப்படும் பெடிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் மீன் பேரினமாகும். இதன் சிற்றினங்கள் செவுள் மூடியில் கூர்மையான முள்ளெலும்பு, மென்மையான மற்றும் முதுகுத் துடுப்பு பகுதிகள், குத துடுப்பில் மூன்று முள்ளெலும்புகள், பக்கவாட்டுக் கோட்டில் குழாய் துளைகள், துய்யிழைப் போன்ற பற்கள் மற்றும் வட்டமான வால் துடுப்பினைக் கொண்டுள்ளன.[2] பெடிசு பேரின மீன்கள் பெரியதாகவும் அதிகமான பெற்றோர் பராமரிப்பினை காட்டுவதன் மூலமும் தொடர்புடைய டேரியோ பேரினத்திலிருந்து வேறுபடுகின்றன.[3]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது 25 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. ஆனால் விவரிக்கப்பட்ட சில சிற்றினங்கள் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் பிரிக்க முடியாதவை என்பதால் ஒரு விரிவான வகைப்பாட்டியல் ஆய்வு தேவைப்படுகின்றது.[4]

  • பெடிசு ஆண்ட்ரூராயி வால்டெசலிசி & வான் டெர் வூர்ட், 2015[5]
  • பெடிசு அசாமென்சிசு எர்னஸ்ட் அகல், 1937
  • பெடிசு ஆட்டோனாம் வால்டெசலிசி & வான் டெர் வூர்ட், 2015[5]
  • பெடிசு பெடிசு (ஹாமில்டன், 1822)
  • பெடிசு ப்ளோசைரஸ் குல்லாந்தர் & பிரிட்சு, 2002
  • பெடிசு பிரிட்சு தஹானுகர், கும்கர், யு. கட்வாட் & இராகவன், 2015[6]
  • பெடிசு சிட்டகோங்கிசு குல்லாந்தர் & பிரிட்ஸ், 2002
  • பெடிசு கோரிகேயசு குல்லாந்தர் & பிரிட்சு, 2002
  • பெடிசு திப்ரூயென்சிசு கீதாகுமாரி & விஸ்வநாத், 2010
  • பெடிசு பெராரிசி குல்லாந்தர் & பிரிட்சு, 2002
  • பெடிசு ஜுர்கென்ஷ்மிட்டி சிண்ட்லர் & லிங்கே, 2010
  • பெடிசு கலடானென்சிஸ் ராம்லியானா எல், லால்ரோனுங்கா எஸ், சிங் எம் (2021) [7]
  • பெடிசு கனபோஸ் குல்லாந்தர் & பிரிட்ஸ், 2002
  • பெடிசு குவே குல்லாந்தர் & பிரிட்சு, 2002
  • பெடிசு கியானொசு வால்டெசாலிசி & வான் டெர் வொர்ட், 2015[5]
  • பெடிசு கியார் குல்லாந்தர் & பிரிட்சு, 2002
  • பெடிசு லாசுபியோபிலசு வால்டெசாலிசி & வான் டெர் வொர்ட், 2015[8]
  • பெடிசு லிமாகுமி ஜே. பிரவீன்ராஜ், 2023[9][10]
  • பெடிசு பஞ்சரத்னயென்சிசு பாசுமதி, சௌத்ரி, பைஷ்யா, சர்மா & விசுவநாத், 2016 [11]
  • பெடிசு பைமா குல்லாந்தர் & பிரிட்சு, 2002
  • பெடிசு ரூபர் ஷ்ரைட்முல்லர், 1923
  • பெடிசு சியாமென்சிஸ் கிளாசுவிட்சு, 1957
  • பெடிசு சிங்கனென்சிஸ் கீதாகுமாரி & காடு, 2011 [2]
  • பெடிசு சோரயா வால்டெசலிசி & வான் டெர் வூர்ட், 2015 [5]
  • பெடிசு ட்ரையோசெல்லஸ் கைன்ரியாம் & சென், 2013
  • படிஸ் துவைவி விசுவநாத் & சாந்தா, 2004

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Cof record
  2. 2.0 2.1 Geetakumari, K. & Kadu, K. (2011): Badis singenensis, a new fish species (Teleostei: Badidae) from Singen River, Arunachal Pradesh, northeastern India.
  3. SeriouslyFish: Badis badis.
  4. Kullander, S., Nóren, M., Rahman, M.M. & Mollah, A.R. (2019).
  5. 5.0 5.1 5.2 5.3 Valdesalici, S. & van der Voort, S. (2015): Four new species of the Indo-Burmese genus Badis from West Bengal, India (Actinopterygii: Perciformes: Badidae).
  6. Dahanukar, N., Kumkar, P., Katwate, U. & Raghavan, R. (2015): Badis britzi, a new percomorph fish (Teleostei: Badidae) from the Western Ghats of India.
  7. Ramliana L, Lalronunga S, Singh M (2021) Badis kaladanensis, a new fish species (Teleostei: Badidae) from Mizoram, northeast India.
  8. Valdesalici, S. & van der Voort, S. (2015): Badis laspiophilus, a new miniature addition to the ichthyofauna of West Bengal, north-eastern India, with observations on its ecology and preliminary notes on its ethology (Actinopterygii: Perciformes: Badidae).
  9. JAYASIMHAN PRAVEENRAJ (September 2023). "Badis limaakumi, a new species of badid fish from Nagaland, Northeast India (Teleostei: Percomorpha: Badidae)". Zootaxa 5351 (3). doi:10.11646/zootaxa.5351.3.5. 
  10. "New fish species found in Milak river" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-10-01.
  11. Basumatary, S., Choudhury, H., Baishya, R.A., Sarma, D. & Vishwanath, W. (2016): Badis pancharatnaensis, a new percoid fish species from Brahmaputra River drainage, Assam, India (Teleostei: Badidae).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடிசு&oldid=3801416" இலிருந்து மீள்விக்கப்பட்டது