புரோக்சிமா செண்ட்டாரி பி
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
ஆல்பா செண்டாரி இரும விண்மீன் தொகுதியைப் பின்புலத்தில் காணக்கூடியதாக உள்ளது. | ||
தாய் விண்மீன் | ||
விண்மீன் | புரோக்சிமா செண்ட்டாரி | |
விண்மீன் தொகுதி | செண்ட்டாரசு | |
வலது ஏறுகை | (α) | 14h 29m 42.94853s |
சாய்வு | (δ) | −62° 40′ 46.1631″ |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 11.13 |
தொலைவு | 4.224 ஒஆ (1.295[1] புடைநொடி) | |
அலைமாலை வகை | M6Ve[2] | |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
மிகக்குறைந்த திணிவு | (m sin i) | (1.27±0.17)×100.19[1] M⊕ |
ஆரை | (r) | ≥1.1 (± 0.3)[3] R⊕ |
வெப்பநிலை | (T) | 234 K (−39 °C; −38 °F) கெ |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | (0.0485±0.0051)×100.0041[1] AU |
மையப்பிறழ்ச்சி | (e) | <0.35[1] |
சுற்றுக்காலம் | (P) | (11.186±0.002)×100.001[1] நா |
Argument of periastron |
(ω) | 310 [0,360][1]° |
Semi-வீச்சு | (K) | 1.38 [1.17, 1.59] [1] மீ/செ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | 24 ஆகத்து 2016 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | ||
கண்டுபிடித்த முறை | டொப்பிளர் நிறமாலை | |
கண்டுபிடித்த இடம் | ஐரோப்பிய சதர்ன் வான்காணகம் | |
கண்டுபிடிப்பு நிலை | உறுதிப்படுத்தப்பட்டது | |
வேறு பெயர்கள் | ||
Alpha Centauri Cb, Proxima b, GL 551 b, HIP 70890 b
| ||
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
புரோக்சிமா செண்ட்டாரி பி (Proxima Centauri b) அல்லது புரோக்சிமா பி (Proxima b[4][5]) என்பது நமது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற செங்குறு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும்.[6][7] இது புவியில் இருந்து கிட்டத்தட்ட 4.2 ஒளியாண்டுகள் (1.3 புடைநொடிகள், 40 திரில்லியன் கிமீ, அல்லது 25 திரில்லியன் மைல்கள்) தொலைவில் செண்ட்டாரசு விண்மீன் தொகுதியில் காணப்படுகிறது. இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் இதுவே நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் உள்ள புறக்கோளும் ஆகும்.[1]
2016 ஆகத்து மாதத்தில், ஐரோப்பிய சதர்ன் வான்காணகம் இக்கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது.[1][6][8][9][10] "அடுத்த சில நூற்றாண்டுகளில்" இக்கோளுக்கு தானியங்கி விண்ணாய்வுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[6][7] ஆரைத்திசைவேக முறை மூலம், விண்மீனின் நிறமாலை வரிகளின் சுழற்சிமுறை டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாய்வுகளின் படி, புவு குறித்தான இப்புறக்கோளின் வேகத்தின் கூறு கிட்டத்தட்ட 5 கிமீ/ம ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Anglada-Escudé, G.; Amado, P. J.; Barnes, J.; Berdiñas, Z. M.; Butler, R. P.; Coleman, G. A. L.; de la Cueva, I.; Dreizler, S. et al. (25 ஆகத்து 2016). "A terrestrial planet candidate in a temperate orbit around Proxima Centauri" (in en). Nature 536 (7617): 437–440. doi:10.1038/nature19106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. http://www.eso.org/public/archives/releases/sciencepapers/eso1629/eso1629a.pdf.
- ↑ Torres, C. A. O.; Quast, G. R.; Da Silva, L.; De La Reza, R.; Melo, C. H. F.; Sterzik, M. (December 2006). "Search for associations containing young stars (SACY). I. Sample and searching method". Astronomy and Astrophysics 460 (3): 695–708. doi:10.1051/0004-6361:20065602. Bibcode: 2006A&A...460..695T.
- ↑ A Potentially Habitable World in Our Nearest Star பரணிடப்பட்டது 2019-05-02 at the வந்தவழி இயந்திரம். Planetary Habitability Laboratory. 24 ஆகத்து 2016.
- ↑ "Earth-like planet discovered orbiting sun's neighbor". CNN. 24 August 2016. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2016.
A planet named Proxima b has been discovered orbiting the closest star to our sun.
- ↑ Davis, Nicola (24 ஆகத்து 2016). "Discovery of potentially Earth-like planet Proxima b raises hopes for life". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2016.
- ↑ 6.0 6.1 6.2 Chang, Kenneth (24 ஆகத்து 2016). "One Star Over, a Planet That Might Be Another Earth". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/08/25/science/earth-planet-proxima-centauri.html. பார்த்த நாள்: 24 ஆகத்து 2016.
- ↑ 7.0 7.1 Strickland, Ashley (24 ஆகத்து 2016). "Closest potentially habitable planet to our solar system found". CNN Health. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.
- ↑ "Planet Found in Habitable Zone Around Nearest Star". European Southern Observatory. 24 ஆகத்து 2016.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ ""Found! Potentially Earth-Like Planet at Proxima Centauri Is Closest Ever "". Space.com. 24 August 2016.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ {{cite web|last1=Knapton|first1=Sarah|title=Proxima b: Alien life could exist on 'second Earth' found orbiting our nearest star in Alpha Centauri system|url=http://www.telegraph.co.uk/science/2016/08/24/proxima-b-alien-life-could-exist-on-second-earth-found-orbiting/%7Cwebsite=[[த டெயிலி டெலிகிராப்|publisher=Telegraph Media Group|accessdate=24 ஆகத்து 2016|date=24 ஆகத்து 2016}}
வெளி இணைப்புகள்
[தொகு]- A search for Earth-like planets around Proxima Centauri பரணிடப்பட்டது 2016-09-02 at the வந்தவழி இயந்திரம்
- The habitability of Proxima Centauri b - Pale Red Dot website for future updates
- "ESOcast 87: Pale Red Dot Results" – via யூடியூப்.
- "Interviews with Pale Red Dot scientists" – via YouTube.
- "Press Conference at ESO HQ" – via YouTube.