புரோக்சிமா செண்ட்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரோக்சிமா செண்ட்டாரி (Proxima Centauri, அருகாமையில் இருப்பது) என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது

வெளி இணைப்புகள்[தொகு]