உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} புதுச்சேரி சட்டப் பேரவையின் சபாநாயகர்
தற்போது
ஏம்பலம் இரெ. செல்வம்

16 ஜூன் 2021 முதல்
நியமிப்பவர்புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பதவிக் காலம்5 வருடம்
no renewable limit
முதலாவதாக பதவியேற்றவர்ஏ. எசு. காங்கேயன்
உருவாக்கம்22 ஜூலை 1963
துணை புதுச்சேரி சட்டப் பேரவையின் சபாநாயகர்எம். என். ஆர். பாலன்
(4 செப்டம்பர் 2019 முதல்)

புதுச்சேரி சட்டப் பேரவையின் சபாநாயகர் புதுச்சேரியின் சட்டமன்றத்தின் தலைமை அதிகாரியாக உள்ளார். புதுச்சேரி சட்டப் பேரவை, புதுச்சேரியின் இந்திய ஒன்றிய பிரதேசத்தின் சட்டத்தை உருவாக்கும் முக்கிய அமைப்பாகும். சபாநாயகர் எப்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்.

வரலாறு

[தொகு]

பாண்டிச்சேரி பிரதிநிதி சட்டமன்றமானது புதுச்சேரி சட்டப் பேரவையாக ஒன்றிய பிரதேசங்கள் சட்டம் 1963 பிரிவு 54 (3)இன் மூலம் 1 ஜூலை, 1963 அன்று மாற்றப்பட்டது.[1] 1959 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களாகக் கருதப்பட்டனர். :966 புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தேர்தல்கள் 1964 முதல் நடைபெறுகிறது.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களின் பட்டியல்

[தொகு]

பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் வெவ்வேறு சபாநாயகர்களின் பதவிக்காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது [2] [3] :968விசைகள்:     இந்திய தேசிய காங்கிரசு     அதிமுக     திமுக     அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்     பாஜக

# பெயர் பதவியேற்பு வரை கட்சி துணை சபாநாயகர் சட்டப்பேரவை Election
1 ஏ. எசு. காங்கேயன் 22 ஜூலை 1963 18 செப்டெம்பர் 1964 இந்திய தேசிய காங்கிரசு எஸ். வி.காமிச்செட்டி நாய்டு ராவ்
(27 நவம்பர் 1963 – 24 ஆகஸ்ட் 1964)
1 1959
2 பாரூக் மரைக்காயர் 19 செப்டெம்பர் 1964 19 மார்ச் 1967 வி. என். புருசோத்தமன்
(25 செப்டம்பர் 1964 – 17 செப்டம்பர் . 1968)
2 1964
3 ப. சண்முகம் 30 மார்ச் 1967 9 மார்ச் 1968
4 எசு. மாணிக்கவாசகம் 25 மார்ச் 1968 17 செப்டெம்பர் 1968
- காலியிடம்[note 1]
(President's rule)[a]
18 செப்டெம்பர் 1968 17 மார்ச் 1969 N/A காலியிடம்
5 எஸ். பெருமாள் 22 மார்ச் 1969 2 December 1971 திராவிட முன்னேற்றக் கழகம் எம். எல். செல்வராசு
(26 மார்ச் 1969 – 28 மார்ச் . 1972)
3 1969
6 எம். எல். செல்வராசு 29 மார்ச் 1972 3 January 1974 இந்திய தேசிய காங்கிரசு எஸ். வி.காமிச்செட்டி நாய்டு ராவ்
(5 ஏப்ரல் 1972 – 2 ஜனவரி 1974)
- காலியிடம்t[5]

குடியரசுத் தலைவர் ஆட்சி[a]
3 January 1974 6 மார்ச் 1974 N/A காலியிடம்
7 எசு. பாக்கியம் 26 மார்ச் 1974 28 மார்ச் 1974 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 4 1974
- காலியிடம்t[7]

குடியரசுத் தலைவர் ஆட்சி[a]
28 மார்ச் 1974 2 July 1977 N/A காலியிடம்
8 கே. காந்தி 2 July 1977 12 November 1978 இந்திய தேசிய காங்கிரசு எஸ். பழனிநாதன்
(11 ஆகஸ்ட் 1977 – 11 நவம்பர் 1978)
5 1977
- காலியிடம்t[9]

குடியரசுத் தலைவர் ஆட்சி[a]
12 November 1978 16 January 1980 N/A காலியிடம்
9 பாரூக் மரைக்காயர்[11] 16 January 1980 24 ஜூன் 1983 இந்திய தேசிய காங்கிரசு எல். சோசப் மரியதாசு
(29 ஜனவர் 1980 – 23 ஜூன் 1983)
6 1980
- காலியிடம்t[12]

குடியரசுத் தலைவர் ஆட்சி[a]
24 ஜூன் 1983 16 மார்ச் 1985 N/A காலியிடம்
10 காமிச்செட்டி எசு. வி. ராவ் நாயுடு 16 மார்ச் 1985 19 January 1989 இந்திய தேசிய காங்கிரசு எம். சந்திரகாசு
(29 மார்ச் 1985 – 28 மார்ச் . 1989)
7 1985
11 எம். சந்திரகாசு 29 மார்ச் 1989 5 மார்ச் 1990 பி.கே. சத்தியநதன்
(5 ஏப்ரல் 1989 – 4 மார்ச் 1990)
12 ஜி. பழனிராஜா 22 மார்ச் 1990 3 மார்ச் 1991 திராவிட முன்னேற்றக் கழகம் ஏ. பக்த்தவச்சலம்
(29 மார்ச் 1990 – 3 மார்ச் 1991)
8 1990
- காலியிடம்t[14]

குடியரசுத் தலைவர் ஆட்சி[a]
22 மார்ச் 1991 4 Jul. 1991 N/A காலியிடம்
13 பி. கண்ணன்[16] 26 Jul. 1991 13 மே 1996 இந்திய தேசிய காங்கிரசு ஏ.வி. சுப்ரமணியன்
(31 ஜூலை 1991 – 13 மே 1996)
9 1991
14 வி. எம். சி. சிவகுமார் 10 Jul. 1996 18 மார்ச் 2000 திராவிட முன்னேற்றக் கழகம் வி. நாகரத்தினம்
(13 ஜூலை 1996 – 23 மே 1997)

எம். கந்தசாமி
(23 ஆகஸ்ட் 1997 – 30 மே 2000)

கே. ராஜசேகரன்
(30 மே 2000 – 15 மே 2001)
10 1996
- எம். கந்தசாமி[17] 27 மார்ச் 2000 27 மார்ச் 2000 தமிழ் மாநில காங்கிரசு
15 எ.வி. சுப்பிரமணியன் 24 மே 2000 31 மே 2001 இந்திய தேசிய காங்கிரசு
16 எம். டி. ஆர். இராமச்சந்திரன் 11 ஜூன் 2001 26 மே 2006 எம். சந்திரகாசு
(5 ஜூலை 2001 – 10 நவம்பர். 2001)

ஏ.வி. சுப்பிரமணியன்
(12 திசம்பர் 2001 – 11 மே 2006)
11 2001
17 ரா. ராதாகிருஷ்ணன் 1 ஜூன் 2006 மே 2011 ஏ. வி. சிறிதரன்
(1 ஜூன். 2006 - 3 செப்டம்பர் 2008)

வெ. வைத்தியலிங்கம்(4 செப்டம்பர். 2008 - N.A.)
12 2006
18 வி. சபாபதி 29 ஜூன் 2011 மே 2016 அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் டி.பி.ஆர். செல்வம்

(2 நவம்பர். 2011 - மே 2016)

13 2011
19 வெ. வைத்தியலிங்கம் 10 ஜூன் 2016 21 மார்ச் 2019 இந்திய தேசிய காங்கிரசு வி.பி. சிவக்கொழுந்து
(10 ஜூன் 2016 - 2. ஜூன் 2019)
14 2016
20 வி.பி. சிவக்கொழுந்து 3 ஜூன் 2019 3 மே 2021 எம். என் ஆர் பாலன்
(4 செப்டம்பர் 2019- 3 மே 2021)
21 ஏம்பலம் இரெ. செல்வம் 16 ஜூன் 2021 தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி TBD 15 2021

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant. At times, the legislative assembly also stands dissolved.[4] பிழை காட்டு: Invalid <ref> tag; name "PR" defined multiple times with different content

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Government of Union Territories Act, 1963" (PDF). Ministry of Home Affairs, Government of India. பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
  2. https://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/pondicherry.HTML
  3. 3.0 3.1 3.2 Cabinet Responsibility to Legislature. Lok Sabha Secretariat. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120004009.
  4. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
  5. Assembly dissolved after fall of DMK government following decision of two ministers to join newly formed ADMK.
  6. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
  7. Assembly dissolved after fall of DMK government following decision of two ministers to join newly formed ADMK.
  8. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
  9. Assembly dissolved after fall of DMK government following decision of two ministers to join newly formed ADMK.
  10. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
  11. Second term.
  12. Assembly dissolved after fall of DMK government following decision of two ministers to join newly formed ADMK.
  13. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
  14. Assembly dissolved after fall of DMK government following decision of two ministers to join newly formed ADMK.
  15. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
  16. Deputy Speaker Shri A.V. Subramanian chaired the debate on the Motion of Confidence of 10 October 1994 and the Motion of No-confidence of 28 September 1995.[3]:968
  17. Deputy Speaker M. Kandasamy chaired the debate on the Motion of Confidence on that day.[3]:968
  1. Assembly dissolved after fall of DMK government following decision of two ministers to join newly formed ADMK.