ஏம்பலம் இரெ. செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏம்பலம் இரெ. செல்வம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 ஜூன் 2021
முன்னவர் வி. பி. சிவக்கொழுந்து
புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் ஆர். கே. ஆர். அனந்தராமன்
தொகுதி மணவெளி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

ஏம்பலம் இரெ. செல்வம் (Embalam R. Selvam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் ஆவார். இவர் மணவெளி சட்டமன்றத் தொகுதியிலிருந்துபுதுச்சேரி சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சார்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://myneta.info/Puducherry2021/candidate.php?candidate_id=126
  2. "Puducherry assembly election 2021: Full list of winners". Financial Express. 3 May 2021. https://www.financialexpress.com/india-news/puducherry-assembly-election-results-2021-full-list-of-winners/2243716/. 
  3. "Manavely Election Result 2021". oneindia. 2 May 2021. https://www.oneindia.com/manavely-assembly-elections-py-20/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏம்பலம்_இரெ._செல்வம்&oldid=3194574" இருந்து மீள்விக்கப்பட்டது