பிளெசிங் மாவயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளெசிங் மாவயர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 சூலை 1982 (1982-07-31) (அகவை 38)
பிக்கித்தா, சிம்பாப்வே
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பு
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்9 நவம்பர் 2002 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு20 செப்டம்பர் 2005 எ இந்தியா
ஒநாப அறிமுகம்29 சனவரி 2004 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப3 டிசம்பர் 2006 எ வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ-நா மு.த ப.அ
ஆட்டங்கள் 10 23 77 81
ஓட்டங்கள் 147 117 1,800 627
மட்டையாட்ட சராசரி 13.36 10.63 17.14 15.67
100கள்/50கள் 0/1 0/0 1/4 0/3
அதியுயர் ஓட்டம் 50* 22* 115 85
வீசிய பந்துகள் 1,287 885 11,035 3,314
வீழ்த்தல்கள் 18 21 199 83
பந்துவீச்சு சராசரி 50.83 36.90 30.24 32.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/92 3/29 7/64 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 6/– 29/– 15/–
மூலம்: ESPNcricinfo, சூன் 10 2015

பிளெசிங் மாவயர் (Blessing Mahwire, பிறப்பு: சூலை 31, 1982), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 77 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 81 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2005 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2004 - 2006 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Blessing Mahwire". ESPN Cricket Info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளெசிங்_மாவயர்&oldid=2543575" இருந்து மீள்விக்கப்பட்டது