பிற மொழிகளில் உள்ள தமிழ் கடன்சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மொழி பழமையான மொழியாகும். இதன் காரணமாக பிற மொழிகள் தமிழ் வார்த்தைகள் காணப்படுகின்றன.

ஆங்கிலத்தில்[தொகு]

ஆங்கில வார்த்தை தமிழ் சொல் ஒலிபெயர்ப்பு ஆங்கிலத்தில் பொருள்
Catamaran கட்டுமரம் kattumaram tied wood[1]
Cheroot சுருட்டு suruṭṭu roll[2]
Corundum குருந்தம்/குருவிந்தம் kuruntham/kuruvintham ruby[3]
Mulligatawny மிளகுத்தண்ணி miḷaku-taṇṇīr/milaguthanni pepper water[4]
Patchouli பச்சை இலை pachchai ilai green leaf[5]
Pandal பந்தல் pandhal temporary shelter[6]

மலாய் மொழியில்[தொகு]

Malay word Tamil word Transliteration Meaning in English
apam அப்பம் apam kind of cake or Hoppers
bendi வெண்டி vendi okra/lady's finger
harta அர்த்தம் arttam asset
kapal கப்பல் kappal boat
kedai கடை kadai foodstall
kuil கோயில் koyil temple/shrine
kolam குளம் kulam Pool of water
kota கோட்டை Kottai fort
mangga மாங்காய் mangkai mango
peta படம் Paṭaṁ map
sama சமம் sama/samam same
singa சிங்கம் singam Lion
wanita பெண் Peṇ girl

தகலாக் மொழியில்[தொகு]

Tagalog Tamil Meaning
Anó என்ன (Enna) What
Bagay வகை (Vakai) Thing
Dito இதோ (Itho) Here
Kamáy கை (Kai) Hand
Kas காசு (Kāsu) Cash, Money (via English)
Kuta கோட்டை (Kottai) Fort
Manggá மாங்காய் (Māngāi) Mango
Malunggáy முருங்கை (Murungai) Moringa
Masayá மகிழ்ச்சியா (Makilcciyā) Happy
Pintungan பெட்டகம் (Pettagham) Place to store things
Pooja பூஜை (Pūjai) Pooja
Puto பிட்டு (Puttu) Rice cake
Sadyâ சதி (Sathi) Intentional
Tatay தந்தை (Tantai) Daddy

தாய் மொழியில்[தொகு]

Word Romanization English translation From Language Word
สิงโต sĭng to lion Tamil சிங்கம்/singam

இந்தோனேசிய மொழியில்[தொகு]

Indonesian Word English Meaning Original Tamil word
apam kind of cake apam
gulai kind of curry gulai
kapal boat kappal
kata say katai
kedai foodstall Kaddai
kuil temple koil
mangga mango manga
roti bread rotti
topi hat toppi

சிங்களம் மொழியில்[தொகு]

மேலும் காண்க[தொகு]

References[தொகு]

  1. "Catamaran; Define Catamaran at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 14 September 2013.
  2. "Cheroot; Define Cheroot at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 14 September 2013.
  3. "Corundum; Define Corundum at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 14 September 2013.
  4. "mulligatawny, n.". Oxford English Dictionary. (2003). Oxford: Oxford University Press. 
  5. "patchouli". Online Etymology Dictionary. பார்த்த நாள் 14 September 2013.
  6. "Pandal; Define Pandal at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 14 September 2013.
  7. Mar Thomma Margam by Pathikulangara Varghese Kathanar