பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்
Appearance
இது ஒரு பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ஆகும். 2015 இன்படி, 29 நாடுகள் பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளன.
பட்டியல்
[தொகு]இல | நாடு | கண்டம் | மக்கள் தொகை (2010)[1][2] |
---|---|---|---|
1. | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | ஆபிரிக்கா | 67,827,000 |
2. | பிரான்சு | ஐரோப்பா | 65,350,000 |
3. | கனடா | தென் அமெரிக்கா | 34,207,000 |
4. | மடகாசுகர் | ஆபிரிக்கா | 21,146,551 |
5. | கமரூன் | ஆபிரிக்கா | 19,958,692 |
6. | ஐவரி கோஸ்ட் | ஆபிரிக்கா | 21,571,060 |
7. | புர்க்கினா பாசோ | ஆபிரிக்கா | 16,287,000 |
8. | நைஜர் | ஆபிரிக்கா | 15,891,000 |
9. | செனிகல் | ஆபிரிக்கா | 12,861,259 |
10. | மாலி | ஆபிரிக்கா | 14,517,029 |
11. | ருவாண்டா | ஆபிரிக்கா | 10,277,282 |
12. | பெல்ஜியம் | ஐரோப்பா | 10,827,951 |
13. | எயிட்டி | தென் அமெரிக்கா | 10,604,000 |
14. | சாட் | ஆபிரிக்கா | 10,329,208 |
15. | கினியா | ஆபிரிக்கா | 10,324,437 |
16. | புருண்டி | ஆபிரிக்கா | 8,519,005 |
17. | பெனின் | ஆபிரிக்கா | 9,212,000 |
18. | சுவிட்சர்லாந்து | ஐரோப்பா | 7,782,520 |
19. | டோகோ | ஆபிரிக்கா | 6,780,000 |
20. | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | ஆபிரிக்கா | 4,410,873 |
21. | காங்கோ | ஆபிரிக்கா | 4,043,318 |
22. | காபொன் | ஆபிரிக்கா | 1,501,000 |
23. | கொமொரோசு | ஆபிரிக்கா | 734,750 |
24. | எக்குவடோரியல் கினி | ஆபிரிக்கா | 700,401 |
25. | சீபூத்தீ | ஆபிரிக்கா | 888,716 |
26. | லக்சம்பர்க் | ஐரோப்பா | 506,953 |
27. | வனுவாட்டு | ஒசியானியா | 239,651 |
28. | சீசெல்சு | ஆபிரிக்கா | 86,525 |
29. | மொனாகோ | ஐரோப்பா | 35,407 |
மொத்தம் | எல்லா நாடுகள் | உலகம் | 387,949,717 |
மேலும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "World Atlas". World Atlas. 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-10-19.
- ↑ "Google Public Data Explorer". World Bank. பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.