பாவ மன்னிப்பு (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாவ மன்னிப்பு
Paava Mannippu Serial.jpg
வகைநாடகம்
நடிப்புசந்தோஷி
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
எபிசோடுகள்45
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்10 பெப்ரவரி 2014 (2014-02-10)

பாவ மன்னிப்பு ஜீ தமிழ் தொலைகாட்சியில் பிப்ரவரி 10ம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர் பாவ மன்னிப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

இந்த தொடரில் அரசி, இளவரசி போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்த நடிகை சந்தோஷி அன்பான அம்மா ஆணவம் பிடித்த மகள் என இரண்டு வேடத்தில் நடிக்கின்றார். தந்தை-மகள் பாசத்தை பின்னணியாக கொண்டது பாவமன்னிப்பு தொடர்.

நடிகர்கள்[தொகு]

  • சந்தோஷி - பாலா

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]