உள்ளடக்கத்துக்குச் செல்

பாலிட் தேன் வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிட் தேன் வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இண்டிகேட்டர்
இனம்:
இ. மெலிபிலசு
இருசொற் பெயரீடு
இண்டிகேட்டர் மெலிபிலசு
(ஓபர்கோல்செர், 1905)

பாலிட் தேன்வழிகாட்டி (இண்டிகேட்டர் மெலிபிலசு) என்பது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் கிழக்கு சிறிய தேன்வழிகாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இது அங்கோலா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, மலாவி, மொசாம்பிக், தன்சானியா, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த சிற்றினம் வில்காக் தேன் வழிகாட்டியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. மேலும் இரண்டு சிற்றினங்களும் அளவில் மிகவும் ஒத்தவை. மற்றொரு இனம், இன்டிகேட்டர் நரோகென்சிசு கென்யா மற்றும் தான்சானியாவின் எல்லையில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு இளம் பாலிட் தேன்வழிகாட்டி மாதிரியிலிருந்து விவரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Indicator meliphilus". IUCN Red List of Threatened Species 2018: e.T22680647A130027350. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22680647A130027350.en. https://www.iucnredlist.org/species/22680647/130027350. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Short, L.L., Horne, J.F.M. & Kirwan, G.M. (2017).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிட்_தேன்_வழிகாட்டி&oldid=3847337" இலிருந்து மீள்விக்கப்பட்டது