வில்காக் தேன் வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்காக் தேன் வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இண்டிகேட்டோரிடே
பேரினம்:
இண்டிகேட்டர்
இனம்:
இ. வில்காக்சி
இருசொற் பெயரீடு
இண்டிகேட்டர் வில்காக்சி
அலெக்சாந்தர், 1901

வில்காக் தேன் வழிகாட்டி (Willcocks's honeyguide)(இண்டிகேட்டர் வில்காக்சி) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது முக்கியமாக ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடு முழுவதும் காணப்படுகிறது.

இதனுடைய பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் சிற்றினப் பெயர் படைத்தலைவர் சர் ஜேம்சு வில்காக்சை நினைவுபடுத்துகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Indicator willcocksi". IUCN Red List of Threatened Species 2017: e.T22680634A111733104. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22680634A111733104.en. https://www.iucnredlist.org/species/22680634/111733104. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. பக். 367. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்காக்_தேன்_வழிகாட்டி&oldid=3826444" இலிருந்து மீள்விக்கப்பட்டது