பாண்டி (நடிகர்)
Appearance
பாண்டி | |
---|---|
பிறப்பு | இலிங்கேசுவரன் ஏப்ரல் 26, 1986 மதுரை, இந்தியா |
பணி | நடிகர் |
வாழ்க்கைத் துணை | பத்மினி |
பாண்டி (இயற்பெயர்: இலிங்கேசுவரன்) தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2000 | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | ||
2002 | நாகேஷ்வரி | ||
2003 | சிங்கார சென்னை | ||
2004 | கில்லி (திரைப்படம்) | கொய்யா விற்பனையாளர் | |
2004 | ஆட்டோகிராப் | சேரனின் பள்ளி நண்பன் | |
2007 | லீ | ||
2007 | முருகா | ||
2008 | தீக்குச்சி | வடிவேலுவின் மகன் | |
2010 | மாஞ்சா வேலு | ||
2010 | அங்காடித் தெரு (திரைப்படம்) | மாரிமுத்து | தமிழ் திரைப்படத்தில் முக்கிய வேடம்[1] |
2010 | கல்லூரி காலங்கள் | ||
2011 | பதினாறு (திரைப்படம்) | சக்கரை | |
2011 | தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) | முருகா | |
2011 | வேலாயுதம் (திரைப்படம்) | பாண்டி | |
2012 | நீர்ப்பறவை (திரைப்படம்) | ||
2012 | சாட்டை (திரைப்படம்) | ||
2012 | பாகன் (திரைப்படம்) | ||
2013 | மாசாணி | ||
2013 | வணக்கம் சென்னை | ||
2014 | ஜில்லா (திரைப்படம்) |
தொலைக்காட்சி தொடர்கள்
[தொகு]- கனா காணும் காலங்கள்l - 1 (2006-7) - "பிளாக்" பாண்டி
- கனா காணும் காலங்கள் - 2 (2008) - "Black" Pandi
- ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 (2009) - தானகவே
- கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை - 3 (2011) - தங்கப் பாண்டி
ஆதாரம்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.