பாகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகன்
இயக்கம்அஸ்லாம்
தயாரிப்புவிஷ்வாஸ் யூ
வி. புருசோத்தமன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புஸ்ரீகாந்த் (நடிகர்)
சனனி ஐயர்
ஒளிப்பதிவுஜே. லட்சுமன்
படத்தொகுப்புகெவின்
கலையகம்வி பி புரொடக்சன்ஸ்
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 7, 2012 (2012-09-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாகன் 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை முகமது அஸ்லாம் இயக்கியிருந்தார். ஸ்ரீகாந்த், சூரி, பாண்டி, கோவை சரளா, சனனி ஐயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகன்_(திரைப்படம்)&oldid=3660421" இருந்து மீள்விக்கப்பட்டது