பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கி.பி. 8 ஆம் நூற்றாண்டய பாண்டிய கட்டடக்கலையில் உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில்

பாறைக் குடைவுகள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் போன்றவை பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலைகளில் குறிப்பிடத்தக்க பகுதியாகும். விமனம் மற்றும் மண்டபம் ஆகியவை துவக்கக்கால பாண்டியர் கோவில்களின் அம்சங்கள் ஆகும். [1] இவர்கள் கட்டிய சிறிய கோயில் குழுக்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காணப்படுகின்றன. சிவன் கோயில்களில் மகா மண்டபத்தின் முன் நந்தியின் சிற்பம் உள்ளது. [2] பாண்டியர் ஆட்சியின் பிற்கால கட்டங்களில், நேர்த்தியான சிற்பமாக உருவப்பட்ட சிலைகள், விமானங்களில் கோபுரங்கள் உருவாக்கப்பட்டன. கோபுரங்கள் கோயில்களின் செவ்வக நுழைவாயில் ஆகும். [3] [4]

வரலாறு[தொகு]

நான்கு கைகள் கொண்ட விஷ்ணு, பாண்டிய கலை வேலைப்பாடு, கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு.

பாண்டியர் கோயில்கள்[தொகு]

கழுகுமலை கோயில் வளாகம் (பொ.ச. 768-800)[தொகு]

திருநெல்வேலி[தொகு]

மற்றவை[தொகு]

கழுகுமலை சமணர் படுகைகள், பாண்டிய பேரரசர் பரந்தக நெடுஞ்சடையன் காலம் (பொ.ச. 768-800) காலம்

குறிப்புகள்[தொகு]