உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டய பாண்டிய கட்டடக்கலையில் உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில்

பாறைக் குடைவுகள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் போன்றவை பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலைகளில் குறிப்பிடத்தக்க பகுதியாகும். விமனம் மற்றும் மண்டபம் ஆகியவை துவக்கக்கால பாண்டியர் கோவில்களின் அம்சங்கள் ஆகும்.[1] இவர்கள் கட்டிய சிறிய கோயில் குழுக்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காணப்படுகின்றன. சிவன் கோயில்களில் மகா மண்டபத்தின் முன் நந்தியின் சிற்பம் உள்ளது.[2] பாண்டியர் ஆட்சியின் பிற்கால கட்டங்களில், நேர்த்தியான சிற்பமாக உருவப்பட்ட சிலைகள், விமானங்களில் கோபுரங்கள் உருவாக்கப்பட்டன. கோபுரங்கள் கோயில்களின் செவ்வக நுழைவாயில் ஆகும்.[3][4]

வரலாறு

[தொகு]
நான்கு கைகள் கொண்ட விஷ்ணு, பாண்டிய கலை வேலைப்பாடு, கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு.

பாண்டியர் கோயில்கள்

[தொகு]

கழுகுமலை கோயில் வளாகம் (பொ.ச. 768-800)

[தொகு]

திருநெல்வேலி

[தொகு]

மற்றவை

[தொகு]
கழுகுமலை சமணர் படுகைகள், பாண்டிய பேரரசர் பரந்தக நெடுஞ்சடையன் காலம் (பொ.ச. 768-800) காலம்

குறிப்புகள்

[தொகு]
  1. Desai, Pandurang Bhimarao (1971). Studies in Indian history and culture: volume presented to Dr. P. B. Desai ... on the occasion of his completing sixty years (in ஆங்கிலம்). Prof. P. B. Desai Felicitation Committee, Karnatak University; [for copies write to the printer: K. E. B's Print. Press]. p. 125.
  2. Rajan, K. V. Soundara (1998-03-01). Rock-cut temple styles: early Pandyan art and the Ellora shrines (in ஆங்கிலம்). Somaiya Publications. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170392187.
  3. Allen, Margaret Prosser (1991). Ornament in Indian Architecture (in ஆங்கிலம்). University of Delaware Press. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780874133998.
  4. Mansingh, Surjit (2006-05-09). Historical Dictionary of India (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 430. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810865020.
  5. "Sthala Varalaru". Hindu Religious and Endowment Board, தமிழ்நாடு அரசு. 2015. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.