பழைய உலக மான்
தோற்றம்
| பழைய உலக மான் புதைப்படிவ காலம்:பின் மியோசீன் முதல் தற்காலம் வரை | |
|---|---|
| பெர் தாவீதனின் மான் (Elaphurus davidianus) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | கோல்ட்புஸ், 1820
|
| பேரினம் | |
|
Elaphodus | |
பழைய உலக மான் என்பது மான் குடும்பத்தின் ஒரு துணைக்குடும்பமாகும். இப்பெயர் இவை தோன்றிய இடத்தைக் குறிக்கிறது, தற்போதைய பரவலை அல்ல. இவற்றின் எலும்பு அமைப்பு புதிய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 2012-12-01. Retrieved 2013-01-23.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)