உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய உலக மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Eugnathostomata
புதிய உலக மான்
புதைப்படிவ காலம்:பின் மியோசீன் முதல் தற்காலம் வரை
கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
புரூக்ஸ், 1828
பேரினங்கள்

Alces
Capreolus
நீர் மான்
ரெயின்டீர்
Hippocamelus
Mazama
Odocoileus
Blastocerus
Ozotoceros
Pudu

வேறு பெயர்கள்

Odocoileinae

புதிய உலக மான் என்பவை மான் குடும்பத்தின் ஒரு துணைக் குடும்பமாகும். இவற்றின் எலும்பு அமைப்பு பழைய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது.[1] இவை பின் மியோசீன் காலத்தில் 77 இலட்சம் முதல் 1.15 கோடி வருடங்களுக்கு முன் மத்திய ஆசியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[2]

இத்துணைக்குடும்பம் புதிய உலக மான் என்று அழைக்கப்பட்டாலும் பழைய உலகப் பகுதியான யூரேசியாவில் வாழ்கின்ற ரெயின்டீர், யூரேசிய மூஸ் மற்றும் ரோ மான் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. Azanza, B.; Rossner, G.; Ortiz-Jaureguizar E. (2013). "The early Turolian (late Miocene) Cervidae (Artiodactyla, Mammalia) from the fossil site of Dron-Durkheim 1 (German) and implications on the origin of crown cervids". Paleobiodiversity and Paleoenvironments 93 (1): 217–258. doi:10.1007/S12549-013-0118-1. 
  2. Gilbert, C.; Ropiquet, A.; Hassanin A. (July 2006). <Go "Mitochondrial and nuclear phylogenies of Cervidae (Mammalia, Ruminantia): Systematics, morphology, and biogeography". Molecular Phylogenetics and Evolution 40 (1): 101–117. doi:10.1016/J.Ympev.2006.02.017. பப்மெட்:16584894. http://<Go. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_உலக_மான்&oldid=2449710" இலிருந்து மீள்விக்கப்பட்டது