பலெர்மோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Palermo-Panorama-bjs-3.jpg

பலெர்மோ (Palermo) இத்தாலி நாட்டின் சிசிலி பகுதியின் தலைநகராகும். இங்கு ஏறத்தாழ 720,000 மக்கள் வசிக்கின்றார்கள். இது இத்தாலியில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களுள் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலெர்மோ&oldid=2204912" இருந்து மீள்விக்கப்பட்டது