பர்வேசு சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்வேஸ் சர்மா (arvez Sharmaந ) நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் திரைப்படப் பிரிவில் 2018 ஆம் ஆண்டிற்கான குகன்ஹெய்ம் உதவித் தொகையினைப் பெற்றுள்ளார். [1] [2] [3] உதவித் தொகைக்கான 94 வது ஆண்டில் 3000 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 173 நபர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இந்த உதவித் தொகையானது 1925 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஜனாதிபதி எட்வர்ட் ஹிர்ஷ், 94 வது ஆண்டு போட்டியின் வெற்றியாளர்கள் சிறந்தவர்களில் சிறந்தவர்கள் என்று கூறினார்.

எ ஜிஹாத் ஃபார் லவ் படத்திற்காக சிறந்த ஆவணப்படத்திற்கான 2009 கிளாட் மீடியா விருது உட்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டில், சர்மாவை மனித உரிமை பாதுகாவலர் என்று இவரை பன்னாட்டு மன்னிப்பு அவை பார்ரட்டியது. இந்த விருதானது உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களுக்குநெதர்லாந்தின் டென் ஹாக்கில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இந்த விருதினை அவர் சவுதியின் மனித உரிமை ஆர்வலரான என்சாஃப் ஹைதருடன் பகிர்ந்து கொண்டார். [4] [5] [6]

2009 ஆம் ஆண்டில், தலாய் லாமா தலைமையிலான உங்கள் உலகத்தை மாற்றும் 50 தொலைநோக்கு பார்வையாளர்கள் பட்டியலில் ஒருவராக சர்மா பெயரிடப்பட்டார். [7] [8] [1] 29 மே 2013 அன்று 583,பார்க் அவென்யூ, நியூயார்க்கில் நடந்த டி.என்.சி நிகழ்வில், மைக்கேல் ஒபாமாவால் எல்ஜிபிடி ஹீரோ என்று கவுரவிக்கப்பட்டார் . [9] இந்த நிகழ்வை பிராவோவின் ஆண்டி கோஹன் மற்றும் என்.பி.ஏ நட்சத்திரம் ஜேசன் காலின்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அவரது இரண்டாவது படம், எ சின்னர் இன் மெக்கா, 2015 ஹாட் டாக்ஸ் கனடிய சர்வதேச ஆவணப்பட விழாவில் [10] திரையிடப்பட்டது. மேலும் இது நியூயார்க் டைம்ஸ் விமர்சகர்களின் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றது. [11] 33 நகர திரையரங்கில் ஒரு ஜிஹாத் ஃபார் லவ் வெளியிடப்பட்டது. [12] [13] எ சின்னர் இன் மக்கா நான்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. [14] [15] [16] [17] [18] [19] பல ஆண்டுகளாக, உலகளாவிய பத்திரிகைகள் பர்வேஸ் ஷர்மாவின் படைப்புகளை மதிப்பாய்வு செய்தன. [1]

விருது மற்றும் மானியங்கள்[தொகு]

சர்மா தனது வாழ்நாளில் கீழ்கானும் பல விருதுகள் மற்றும் மானியங்களைப் பெற்றுள்ளார் [20] [21] [22] [23] [24] [25]

டிசம்பர் 2006 ஆம் ஆண்டில் சன்டான்ஸ் ஆவணப்படத்திற்கான மானியம் பெற்றார். [26] அதே ஆண்டில் விஷுவல் ஆர்ட்ஸிற்கான ஆண்டி வார்ஹோல் அறக்கட்டளையின் மானிய உதவி பெற்றார். [27] 2008 ஆம் ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான கிளாட் மீடியா விருது, [28] எச். வான் அமெரிங்கன் அறக்கட்டளை உதவி.[நவம்பர் 2005, ஜூன் 2007, டிசம்பர் 2007, அக்டோபர் 2013, செப்டம்பர் 2015] [29] எ ஜிஹாத் ஃபார் லவ் படத்திற்காக சிறந்த ஆவணப்படத்திற்கான 2009 கிளாட் மீடியா விருது உட்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டில், சர்மாவை மனித உரிமை பாதுகாவலர் என்று இவரை பன்னாட்டு மன்னிப்பு அவை பார்ரட்டியது

தொழில்[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஷர்மா 8 ஜூலை 1975 இல் புதுதில்லியில் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி கல்வியினை செயின்ட் மேரிஸ் அகாடமி என்று அழைக்கப்படும் கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். அங்கு அனைத்து மாணவர்களும் காலை சட்டசபையின் போது கிறித்து கற்பித்த செபத்தினைக் கூற வேண்டும். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவினைப் பயின்றார். 2000 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பள்ளியில் பயின்றார். ஆனால் நிதி பற்றாக்குறையால் தொடர்ந்து கற்க முடியவில்லை . பின்னர் அமெரிக்க பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு அவர் உதவித்தொகையுடன் கல்வி கற்றார். [30]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Guggenheim. "Fellow Parvez Sharma".
  2. "Guggenheim Website".
  3. Halio, Grace (2018-04-05). "John Simon Guggenheim Memorial Foundation Names 2018 Fellows". ARTnews (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-06.
  4. "Zoeken - Movies that Matter Film Festival". www.moviesthatmatter.nl (in டச்சு). Archived from the original on 2018-03-21. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
  5. "Summary, Introduction to the Study of Islam, All Lectures, Chapter 1, 5-14 - Introduction to the Study of Islam". StuDocu. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
  6. "Parvez Sharma in Famous Gay Journalists 2018 | PeopleMaven". PeopleMaven (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.
  7. 50 Visionaries Who Are Changing Your World. November–December 2009. http://www.utne.com/politics/50-visionaries-changing-your-world-hope-2009.aspx#axzz2zAIoPD5f. 
  8. "Parvez Sharma | HuffPost". www.huffingtonpost.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.
  9. "I just donated to support Democrats". my.democrats.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-11.
  10. Hot Docs http://boxoffice.hotdocs.ca/WebSales/pages/info.aspx?evtinfo=38296~446634ba-e848-4237-9b3c-72aceddb5263. பார்க்கப்பட்ட நாள் 7 May 2015. {{cite web}}: Missing or empty |title= (help)
  11. . https://www.nytimes.com/movies/movie/481622/A-Sinner-in-Mecca/overview. பார்த்த நாள்: 2015-12-21. 
  12. "First Run Features: A JIHAD FOR LOVE". www.firstrunfeatures.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  13. "First Run Features: A JIHAD FOR LOVE". www.firstrunfeatures.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  14. . https://www.freep.com/story/entertainment/movies/2015/09/16/film-events-metro-detroit-sept-17-23/72271028/. பார்த்த நாள்: 2018-03-08. 
  15. "A Sinner in Mecca - Laemmle.com". www.laemmle.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  16. . http://www.kpbs.org/news/2015/oct/14/review-sinner-mecca/. பார்த்த நாள்: 2018-03-08. 
  17. "Cinema Village - Movie Information". www.cinemavillage.com. Archived from the original on 6 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
  18. . https://www.villagevoice.com/2015/09/03/insightful-doc-a-sinner-in-mecca-finds-a-gay-muslim-making-an-unforgettable-pilgrimage/. பார்த்த நாள்: 2018-03-08. 
  19. . https://www.gettyimages.co.uk/event/sinner-in-mecca-new-york-premiere-575436117#/writerdirector-parvez-sharma-attends-a-sinner-in-mecca-new-york-at-picture-id486520602. பார்த்த நாள்: 2018-03-08. 
  20. "The Times of India". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
  21. . https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/09/04/AR2008090403231.html. பார்த்த நாள்: 2018-03-19. 
  22. . https://timesofindia.indiatimes.com/world/us/Being-gay-is-a-part-of-my-identity-so-is-being-a-devout-Muslim/articleshow/47055111.cms. பார்த்த நாள்: 2018-03-19. 
  23. Ali, Lorraine (12 September 2015). "Filmmaker Parvez Sharma on Islam, homosexuality and the new 'A Sinner in Mecca'". latimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
  24. . http://articles.latimes.com/2008/jul/26/local/me-beliefs26. பார்த்த நாள்: 2018-03-19. 
  25. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180319213922/http://newsweekpakistan.com/a-sinner-in-mecca-documents-gay-muslims-pilgrimage/. பார்த்த நாள்: 2018-03-19. 
  26. "A Jihad for Love and its worldwide impact - A Sinner in Mecca" (in en-US). A Sinner in Mecca இம் மூலத்தில் இருந்து 2017-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170811224417/http://asinnerinmecca.com/project-786/a-jihad-for-love-and-its-worldwide-impact/. 
  27. "Press Kit A Jihad For Love" (PDF).
  28. Sharma, Parvez (2008-05-21), A Jihad for Love, Muhsin Hendricks, A. K. Hoosen, Mazen, பார்க்கப்பட்ட நாள் 2018-03-05
  29. "Indo-American Arts Council, Inc". www.iaac.us. Archived from the original on 2011-09-22. பார்க்கப்பட்ட நாள் 2018-05-10.
  30. "Parvez Sharma | HuffPost". www.huffingtonpost.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வேசு_சர்மா&oldid=3714274" இலிருந்து மீள்விக்கப்பட்டது