ஜேசன் காலின்ஸ்
Appearance
மார்ச்சு 2014 இல் ஜேசன் காலின்ஸ் | |
நிலை | |
---|---|
உயரம் | 7 ft 0 in (2.13 m) |
எடை | 255 lb (116 kg) |
பிறப்பு | திசம்பர் 2, 1978 நார்த்ரிட்சு,லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
தேசிய இனம் | American |
கல்லூரி | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1997–2001) |
வல்லுனராக தொழில் | 2001–2014 |
ஜேசன் காலின்ஸ்' (பிறப்பு: திசம்பர் 2, 1978) அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர். தேசிய கூடைப்பந்தாட்ட கழகத்தில் விளையாடியவர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் உள்ள நார்த்ரிட்சு பகுதியில் பிறந்தவர். நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற குழுவிற்காக விளையாடியுள்ளார். பின்னர் மின்னசொட்டா டிம்பர்வுல்ஸ், மெம்பிஸ் கிரிஸ்லிஸ், பாஸ்டன் செல்டிக்ஸ், வாஷிங்டன் விசார்ட்ஸ் உள்ளிட்ட குழுக்களிலும் விளையாடியுள்ளார். 2001 முதல் 2013 வரை விளையாடியுள்ளார்.