உள்ளடக்கத்துக்குச் செல்

பராசாத்தி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°31′N 85°01′E / 24.51°N 85.01°E / 24.51; 85.01
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பராசாத்தி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 228
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கயா
மக்களவைத் தொகுதிகயா
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பாராசாத்தி சட்டமன்றத் தொகுதி (Barachatti Assembly constituency) என்பது பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பீகார் சட்டமன்றத்திற்கான சட்டமன்றத் தொகுதியாகும். இது கயா மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 சிறீதர் நரேன் பிரஜா சோசலிச கட்சி
1962 முசுதாக் அலி கான் சுதந்திராக் கட்சி
1967 விஷ்ணு சரண் பாரதி இந்திய தேசிய காங்கிரசு
1969 பகவதி தேவி சம்யுக்தா சோசலிச கட்சி
1972 மோகன் ராம் இந்திய தேசிய காங்கிரசு
1977 பகவதி தேவி ஜனதா தளம்
1980 ஜி. எஸ். ராம்சந்திர தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1985
1990 உமேஷ் சிங் இந்திய மக்கள் முன்னணி
1995 பகவதி தேவி ஜனதா தளம்
1996^ ஜித்தன் ராம் மஞ்சி
2000 பகவதி தேவி இராச்டிரிய ஜனதா தளம்
2003^ சம்தா தேவி
2005 விஜய் மஞ்சி ஜனதா தளம்
2005 ஜித்தன் ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தளம்
2010 ஜோதி தேவி
2015 சம்தா தேவி இராச்டிரிய ஜனதா தளம்
2020 ஜோதி தேவி இந்துசுதானி அவாம் மோர்ச்சா

தேர்தல் முடிவுகள்[தொகு]

2020[தொகு]

2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்: பாராசாத்தி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இஅமோ ஜோதி தேவி 72491 39.21
இரா.ஜ.த. சமதா தேவி 66173 35.79
லோஜக ரேணுகா தேவி 11244 6.08
நோட்டா நோட்டா 3767 2.04
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 184902 60.75
இஅமோ gain from இரா.ஜ.த. மாற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencies | Gaya | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  2. "Barachatti (SC) Vidhan Sabha Election - Barachatti (SC) Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". www.electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.

வெளி இணைப்புகள்[தொகு]