உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதி தேவி
பீகார்-சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2020–2025
முன்னையவர்சமதா தேவி
தொகுதிபாராசத்தி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்துஸ்தானி அவாம் மோர்ச்சா
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்(s)லோத்வே பாபுகிராம் கயா மாவட்டம், பீகார்
முன்னாள் கல்லூரிவாசிர்கனி கல்லூரி
தொழில்சமூகப்பணி

ஜோதி தேவி (Jyoti Devi) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி சார்பாக பரசத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bihar assembly elections 2020, Jyoti Devi Barachatti Candidate". News18.
  2. "Jyoti Devi Profile". NDTV.
  3. "Jyoti Devi". My Neta Info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_தேவி&oldid=3595853" இலிருந்து மீள்விக்கப்பட்டது