பயனர் பேச்சு:Abdulbasith27

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Abdulbasith27, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 08:12, 3 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், Abdulbasith27!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 21:26, 19 நவம்பர் 2014 (UTC)

பதிப்புரிமை[தொகு]

பதிப்புரிமை பற்றிய இன்னுமொரு பகுதியை தங்களுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டேன். இங்குள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுவரைக்கும் கட்டுரை இங்கு நகர்த்தப்பட்டுள்ளது. --AntonTalk 15:23, 23 நவம்பர் 2014 (UTC)

Anton கீழே உள்ளவாறு பதிந்தால் போதுமா? இல்லையென்றால், வேறு என்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாக சொல்லுங்களேன்.

The text of this website [or page, if you are specifically releasing one section] is available for modification and reuse under the terms of the Creative Commons 
 Attribution-Sharealike 3.0 Unported License and the GNU Free Documentation License (unversioned, with no invariant sections, front-cover texts, or back-cover texts).

--Abdulbasith27 (பேச்சு) 16:05, 23 நவம்பர் 2014 (UTC)

மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இதில் மின்னஞ்சல் எதுவென இங்கு கேட்டுள்ளேன். --AntonTalk 17:08, 25 நவம்பர் 2014 (UTC)

April 2016[தொகு]

தகவற் படவுரு வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 08:46, 14 ஏப்ரல் 2016 (UTC)

தகவற் படவுரு வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், கட்டுரைகள், அவற்றைத் தொகுத்தவர்களுக்குச் சொந்தமானவையல்ல என்பதை அருள்கூர்ந்து நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். மற்றைய பங்களிப்பாளர்களின் பணிக்கு மதிப்பளித்து நடக்கும்படி வேண்டுகின்றேன். நீங்கள் ஒரு கட்டுரையை உருவாக்கினாலோ தொகுத்தாலோ கூட, மற்றைய பயனர்கள் அதில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO 23:41, 18 ஏப்ரல் 2016 (UTC)

இருக்கும் கட்டுரையை வேறு பெயரில் உருவாக்க வேண்டாம். இயன்றவரை கிரந்தம் தவிர்த்து எழுதுங்கள். சிக்கலான கட்டுரைகளில் பங்களித்த மற்ற பயனர்களின் கருத்துக்களை உள்வாங்கி இணக்க முடிவு எடுத்த பின்பே மாற்றங்கள் செய்ய வேண்டும். நன்றி. --AntanO 23:55, 18 ஏப்ரல் 2016 (UTC)
பயனர் கணக்கு சோதித்ததில் இக்கணக்கிற்கும் பயனர் பேச்சு:Abulbasher050 என்பதற்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பில் விளக்கமளித்து தொடர்ந்து பங்களியுங்கள். அல்லது இக்கணக்கும் முடிவிலியாகத் தடை செய்யப்படும். காண்க: கைப்பாவை --AntanO 14:04, 22 ஏப்ரல் 2016 (UTC)
ஒருவரின் கருத்தை இன்னொருவர் ஆதரித்தால் இருவருக்கும் தொடர்பு என்று எப்படி கூறுவீர்கள்? விக்கிபீடியா விதிகளை நான் மீறவில்லை, போலி கணக்குளை தொடங்கவும் இல்லை, ஆள் சேர்க்கவும் இல்லை. விக்கிபீடியா தளத்தில் தவறான கருத்துக்கள் இடம்பெறக் கூடாது என்பதற்காகவே பங்களிக்க வந்துள்ளேன்.
இங்கு தொடர்புள்ளதாகக் குறிப்பிடுகின்றது. --AntanO 08:45, 2 மே 2016 (UTC)
"Technical evidence suggests that the above mentioned users are unrelated." தொடர்பில்லை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. என் பங்களிப்பை தொடரலாமா? வேண்டாமா? என்று சொல்லுங்கள்.
அதற்கான தொடர்பில்லை என்று அர்த்தமில்லை. தொடர்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. --AntanO 13:14, 7 மே 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Abdulbasith27&oldid=2061472" இருந்து மீள்விக்கப்பட்டது