பதினெண் புராணங்கள் (நூல்)
Appearance
பதினெண் புராணங்கள் நூலின் அட்டைப் படம் | |
நூலாசிரியர் | வியாசர் |
---|---|
உண்மையான தலைப்பு | அட்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள் |
மொழிபெயர்ப்பாளர் | கீழ்க்கோவளவேடு கிருட்டிணமாச்சாரியார் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | புராணம் |
வெளியீட்டாளர் | நர்மதா பதிப்பகம், தியாகராய நகர், சென்னை 600017 |
வெளியிடப்பட்ட நாள் | பெப்ரவரி, 2011 |
பக்கங்கள் | 640 |
ISBN | 81-8201-041-1 |
பதினெண் புராணங்கள் (நூல்) (The Eighteen Mythological), நர்மதா பதிப்பகம், சென்னை, 2011-ஆம் ஆண்டில் வெளியிட்டது. வியாசர் வடமொழியில் எழுதிய பதினெட்டு புராணங்களை, தமிழில் கீழ்க்கோவளவேடு கிருட்டிணமாச்சாரியார், அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள் எனும் தலைப்பில் ஒரே நூலாக தொகுத்துள்ளார். இந்நூல் பாமர மக்களுக்கும் எளிதில் புரியும்படி புராணங்கள் விளக்குகிறது.
இந்நூலின் உள்ளடக்கம்:
- பிரம்ம புராணம்
- பத்ம புராணம்
- விட்டுணு புராணம்
- சிவ புராணம்
- லிங்க புராணம்
- கருட புராணம்
- நாரத புராணம்
- பாகவத புராணம்
- அக்னி புராணம்
- கந்த புராணம்
- பவிசிய புராணம்
- மார்க்கண்டேய புராணம்
- வாமன புராணம்
- வராக புராணம்
- மச்ச புராணம்
- கூர்ம புராணம்
- பிரம்மாண்ட புராணம்
- வாயு புராணம்
கருவி நூல்
[தொகு]- அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள் (நூல்), தொகுப்பாசிரியர், கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியர், நர்மதா பதிப்பகம், சென்னை.
கூடுதல் வாசிப்புக்கு
[தொகு]- 18 புராணங்கள், கோப்புக் காட்சி பரணிடப்பட்டது 2014-11-13 at the வந்தவழி இயந்திரம்
- ஆங்கிலத்தில் புராணங்கள்