பேச்சு:பதினெண் புராணங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

18 புராணங்களுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளதால், இக்கட்டுரையில் நூலின் உள்ளடக்கத்தில் 18 புராணங்களின் தலைப்புகளை மட்டும் தநதுவிட்டு தனித்தனியே 18 புராணங்களின் உள்ளடக்கங்களை நீக்கிவிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:35, 15 சூன் 2014 (UTC)

ஆம், நூல்கள் பற்றிய கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதில் அனேகருக்கு அதிக விளக்கம் இல்லை. உள்ளடக்கங்களின் தலைப்புகளையோ அல்லது உள்ளடக்கங்களையோ தருவதில் பயனில்லை. en:Wikipedia:What_Wikipedia_is_not#PLOT உதவிப் பக்கத்தைப் பாருங்கள். வேறு உதவிப் பக்கங்களும் உள்ளன.--Kanags \உரையாடுக 10:19, 18 சூன் 2014 (UTC)