பட்டைவால் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டைவால் மூக்கன்
Bar-tailed Godwit.jpg
Breeding plumage
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Limosa
இனம்: L. lapponica
இருசொற் பெயரீடு
Limosa lapponica
(L., 1758)

பட்டைவால் மூக்கன் (Bar-tailed godwit) இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இப்றவை உள்ளான் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். உலகில் உள்ள பறவைகளிலேயே நீண்ட தூரத்திற்கு எங்கும் ஓய்வெடுக்காமல் பறக்கும் தன்மைகொண்ட இப்பறவை ஆர்டிக் பகுதிக்கு சென்று முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது.[2] ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளின் கடற்கரை ஓரத்திலும் காணமுடிகிறது.[3]

இப்பறவை ஈரமான தரை விரிப்பிலும் தாவரங்களுக்கு அருகிலும் முட்டையிடுகிறது. தாவரங்களில் காணப்படும் சிறு பூச்சிகள், நீர்த்தாவரங்கள், ஒட்டு மீன்கள் போன்றவற்றை உட்கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2015). "Limosa lapponica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 24 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை 13 ஆயிரம் கி.மீ. இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த பறவை
  3. இந்தியப் பறவைகளுக்கு ஆபத்து தி இந்து தமிழ் 14 நவம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டைவால்_மூக்கன்&oldid=3633891" இருந்து மீள்விக்கப்பட்டது