பச்சை முதுகு தேன் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை முதுகு தேன் பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
புரோடோடிசுகசு
இனம்:
பு. சாம்பெசியே
இருசொற் பெயரீடு
புரோடோடிசுகசு சாம்பெசியே
செல்லே, 1894

பச்சை-முதுகுத் தேன் பறவை (Green-backed honeybird)(புரோடோடிசுகசு சாம்பெசியே), கிழக்குப் பச்சை-முதுகுத் தேன் வழிகாட்டி, பச்சை-முதுகுத் தேன் வழிகாட்டி மற்றும் மெலிந்த-அலகு தேன்வழிகாட்டி என்றும் அறியப்படும், இது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வடக்கு மஞ்சள் வெள்ளைக் கண்ணின் கூட்டினைப் பயன்படுத்தும் ஒட்டுண்ணிப் பறவை.[2]

சரகம்[தொகு]

பச்சை-முதுகுத் தேன் பறவை அங்கோலா, போட்சுவானா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, தன்சானியா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Prodotiscus zambesiae". IUCN Red List of Threatened Species 2016: e.T22680672A92872156. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680672A92872156.en. https://www.iucnredlist.org/species/22680672/92872156. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Takasu, Fugo (2019-11-28). "Faculty Opinions recommendation of Mimicry cannot explain rejection type in a host–brood parasite system". பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_முதுகு_தேன்_பறவை&oldid=3847332" இலிருந்து மீள்விக்கப்பட்டது