உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:மூலக்கூற்று மரபியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூற்று மரபியல் (Molecular genetics) என்பது உயிரியலின் ஒரு துறையாகும், இது ஒரு மூலக்கூறு மட்டத்தில் மரபணுக்களின் அமைப்பையும் செயல்பாட்டையும் ஆய்வு செய்கிறது. இது மரபியல், மூலக்கூற்று உயிரியல் முறைகளைப் பயன்படுத்துகிறது.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.