உள்ளடக்கத்துக்குச் செல்

வலது முனை வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலது முனை வரிசையும் (right border sequence) மற்றும் இடது முனை வரிசையும் (left border sequence) குறிப்பதை படத்தில் காணலாம். இவ்வரிசைகளில்தான் வீரிய மரபணுக்கள் பிணைந்து நாம் விரும்பும் மரபணுவை பயிர் நிறப்புரியில் இணைத்து வைக்கும் தன்மை கொண்டவை.

வலது முனை வரிசை (right border sequence) என்பது பயிர்நோய்க் கோலுயிரி (Agrobacterium) பிளசுமிட் உள்ள ஓர் வரிசை (sequence) ஆகும். இவைகளில் பயிர்நோய்க் கோலுயிரில் இருந்து வெளிப்படும் வீரிய மரபணுக்கள் (virulence genes), இவ் வரிசையில் இணைந்து வெட்டும் தன்மை கொண்டுள்ளன. மற்றொரு பகுதியான இடது முனை வரிசையில் வீரிய மரபணுக்கள் இணைந்து வெட்டி, வெட்டிய பகுதிகளை பயிரின் நிறப்புரியில் இணைக்கும் தன்மை கொண்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலது_முனை_வரிசை&oldid=3739265" இலிருந்து மீள்விக்கப்பட்டது