நோர்டிக்கு நாடுகள்
நோர்டிக் நாடுகள் Norden Pohjoismaat Norðurlöndin Norðurlond | |
---|---|
Capital | கோபனாவன்; ஸ்டாக்ஹோம்; ஒஸ்லோ; ஹெல்சின்கி; Mariehamn; Tórshavn; ரெய்க்யவிக்; Nuuk |
ஆட்சி மொழி | Danish; Faroese; Finnish; Greenlandic; Icelandic; Norwegian; Sami; Swedish |
அங்கத்துவம் | டென்மார்க் பரோயே தீவுகள் பின்லாந்து கிறீன்லாந்து ஐசுலாந்து நோர்வே சுவீடன் ஓலந்து தீவுகள் |
பரப்பு | |
• மொத்தம் | 3,501,721 km2 (1,352,022 sq mi) (7th) |
மக்கள் தொகை | |
• 2009 மதிப்பிடு | 25,382,411 (47th) |
• 2000 கணக்கெடுப்பு | 24,116,478 |
• அடர்த்தி | 7.24/km2 (18.8/sq mi) (222th) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2008 மதிப்பீடு |
• மொத்தம் | $1011.705 billion (15th) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2008 மதிப்பீடு |
• மொத்தம் | $1559.736 billion (11th) |
நாணயம் | ஐரோ; சுவீடிய குரோனா; டானிய குரோன்; நார்வே குரோனா; ஐஸ்லாந்திய குரோனா |
நோர்டிக் நாடுகள் (Nordic countries) என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட் (Åland), மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன் தீவும் (Jan Mayen), சுவால்பாத் (Svalbard) தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன.
# | கொடி | நாடு | சனத்தொகை | பரப்பளவு (கி.மீ2) | தலைநகரம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|---|
1 | 30px|Sverige | சுவீடன் | 9,325,429 | 449,964 | ஸ்டொக்ஹோம் (Stockholm) | [1] |
2 | 30px|Danmark | டென்மார்க் | 5,519,287 | 43,094 | கோப்பன்ஹாகன் (Copenhagen) | [2] |
3 | 30px|Finland | பின்லாந்து | 5,349,829 | 338,145 | ஹெல்சின்கி (Helsinki) | [3] |
4 | 30px|Norge | நோர்வே | 4,836,183 | 385,199 | ஒஸ்லோ (Oslo) | [4] |
5 | 30px|Island | ஐஸ்லாந்து | 319,756 | 103,000 | ரேக்ஜவீக் (Reykjavík) | [5] |
6 | 30px|Grønland | கிறீன்லாந்து1 | 57,600 | 2,166,086 | கொட்த்ஹோப் (Nuuk or 'Good hope') | [6] |
7 | 30px|Færøyene | ஃபாரொ தீவுகள்1 | 49,006 | 1,399 | தூர்ஸ்ஹாவன் (Tórshavn) | [7] |
8 | 30px|Åland | ஓலாண்ட்2 | 27,456 | 13,517 | மாரிஹாம்ன் (Mariehamn) | [8] |
1டென்மார்க் நாட்டைச் சார்ந்தது]]. | 2பின்லாந்து நாட்டைச் சார்ந்தது |
பொதுவில் இந்த 'நோர்டிக் நாடுகள்' என்ற பெயர் பலராலும் 'ஸ்காண்டனேவிய நாடுகள்' என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன.[9].
இந்நாடுகளில் மொத்தமாக 25 மில்லியன் அல்லது 250 இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் (mediators) ஆகவும் உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் காலவரிசை
[தொகு]நூற்றாண்டு | நோர்டிக் நாடுகள் | ||||||
21 | டென்மார்க் (ஐரோப்பிய ஒன்றியம்) | ஐஸ்லாந்து | நோர்வே | சுவீடன் (ஐரோப்பிய ஒன்றியம்) | பின்லாந்து (ஐரோப்பிய ஒன்றியம்) | ||
20 | டென்மார்க் | சுவீடன் | பின்லாந்து | ||||
19 | டென்மார்க் | சுவீடன் - நோர்வே ஒன்றியம் | ரஷ்யா | ||||
18 | டென்மார்க் - நோர்வே | சுவீடன் | |||||
17 | |||||||
16 | |||||||
15 | Kalmar ஒன்றியம் | ||||||
14 | டென்மார்க் | நோர்வே | சுவீடன் | ||||
13 | |||||||
12 | ஐஸ்லாந்து | நோர்வே | |||||
Folkeslag | Dansker | Islendinger | Nordmenn | Svensker | Finner |
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Befolkningsstatistik". Statistiska centralbyrån. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
- ↑ "Quarterly Population (ultimo)". Statistics Denmark. 2009-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-05-08.
- ↑ "The current population of Finland". Population Register Center. Archived from the original on 2009-04-15. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
- ↑ "Population". Statistics Norway. 2009-05-07. பார்க்கப்பட்ட நாள் 2009-05-08.
- ↑ "Statistics Iceland". Government. The National Statistical Institute of Iceland. 14 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-14.
{{cite web}}
: Unknown parameter|dateformat=
ignored (help) - ↑ "Greenland". CIA World Factbook. Central Intelligence Agency. 2009-04-23. Archived from the original on 2020-05-09. பார்க்கப்பட்ட நாள் 2009-05-08.
- ↑ "Statistics Faroe Islands". Statistics Faroe Islands. 2009-05-06. பார்க்கப்பட்ட நாள் 2009-05-08.
- ↑ "ÅSUB" (PDF). ÅSUB. 2009-03-18. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-01-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-15. பார்க்கப்பட்ட நாள் 2009-12-13.