நைத்திரைற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நைத்திரைடு or நைத்திரேட்டு உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நைத்திரைற்று
Nitrit-Ion2.svg
நைத்திரைற்று அயனின் மூவளவு மாதிரிகை
Nitriteion-resonance-hybrid.png
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
நைத்திரைற்று
இனங்காட்டிகள்
14797-65-0
ChEBI CHEBI:16301
ChemSpider 921
EC number 233-272-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 946
பண்புகள்
NO
2
வாய்ப்பாட்டு எடை &0000000000000046.00500046.01
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நைத்திரைற்று அல்லது நைட்ரைட் (Nitrite) அயன் என்பது NO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய சமச்சீரான எதிரயன் ஆகும்.[1] இதன் இரு N-O பிணைப்புகளும் சமநீளமுடையவை.[2] நைத்திரைற்று அயனின் நேர்மின்னியேற்றத்தின் மூலம் உறுதி குறைந்த காடியான நைத்திரசுக் காடி பெறப்படும்.[3]

நைத்திரைற்று அயன்[தொகு]

நைத்திரைற்று உப்புகள்[தொகு]

சோடியம் ஐதரொட்சைட்டு அல்லது சோடியம் இருகாபனேற்று நீர்க்கரைசலினுள் நைத்திரசுப் புகையைச் செலுத்துவதன் மூலம் சோடியம் நைத்திரைற்று ஆக்கப்படுகின்றது.[4]

NO + NO2 + 2NaOH (அல்லது Na2CO3) → 2NaNO2 +H2O (அல்லது CO2)

கரிம வேதியியலில் ஈரசோனியமாக்கல் தாக்கங்களில் நைத்திரைற்று உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன..[5]

காடி-மூல இயல்புகள்[தொகு]

நீர்க்கரைசல் நிலையில், நைத்திரசுக் காடி ஒரு மென்காடி ஆகும்.[6]

HNO2 is in equilibrium with H+ + NO2; 298 Kஇல் இத்தாக்கத்தின் காடிக் கூட்டற்பிரிகை மாறிலி 0.00046 mol dm-3 ஆகும்.[7]

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nitrite". Encyclopædia Britannica (2015 பெப்ரவரி 2). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 12.
  2. William Vining, Young, Roberta Day & Beatrice Botch (2014). General Chemistry. Cengage Learning. பக். 242. ISBN 9781305275157. 
  3. C. H. Foyer & G. Noctor (2006). Photosynthetic Nitrogen Assimilation and Associated Carbon and Respiratory Metabolism. Springer Science & Business Media. பக். 54. ISBN 9780306481383. 
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பக். 461-464. ISBN 0080379419. 
  5. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 160. 
  6. எஸ். தில்லைநாதன் (1999). அசேதன இரசாயனம். Sasko Publication. பக். 61. 
  7. Book of Data for Teachers of Chemistry. National Institute of Education. 2010. பக். 28. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைத்திரைற்று&oldid=2567092" இருந்து மீள்விக்கப்பட்டது