நைத்திரைற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைத்திரைற்று
நைத்திரைற்று அயனின் மூவளவு மாதிரிகை
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
நைத்திரைற்று
இனங்காட்டிகள்
14797-65-0
ChEBI CHEBI:16301
ChemSpider 921
EC number 233-272-6
InChI
  • InChI=1S/HNO2/c2-1-3/h(H,2,3)/p-1
    Key: IOVCWXUNBOPUCH-UHFFFAOYSA-M
  • InChI=1/HNO2/c2-1-3/h(H,2,3)/p-1
    Key: IOVCWXUNBOPUCH-REWHXWOFAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 946
SMILES
  • N(=O)[O-]
பண்புகள்
NO
2
வாய்ப்பாட்டு எடை 46.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நைத்திரைற்று அல்லது நைட்ரைட் (Nitrite) அயன் என்பது NO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய சமச்சீரான எதிரயன் ஆகும்.[1] இதன் இரு N-O பிணைப்புகளும் சமநீளமுடையவை.[2] நைத்திரைற்று அயனின் நேர்மின்னியேற்றத்தின் மூலம் உறுதி குறைந்த காடியான நைத்திரசுக் காடி பெறப்படும்.[3]

நைத்திரைற்று அயன்[தொகு]

நைத்திரைற்று உப்புகள்[தொகு]

சோடியம் ஐதரொட்சைட்டு அல்லது சோடியம் இருகாபனேற்று நீர்க்கரைசலினுள் நைத்திரசுப் புகையைச் செலுத்துவதன் மூலம் சோடியம் நைத்திரைற்று ஆக்கப்படுகின்றது.[4]

NO + NO2 + 2NaOH (அல்லது Na2CO3) → 2NaNO2 +H2O (அல்லது CO2)

கரிம வேதியியலில் ஈரசோனியமாக்கல் தாக்கங்களில் நைத்திரைற்று உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன..[5]

காடி-மூல இயல்புகள்[தொகு]

நீர்க்கரைசல் நிலையில், நைத்திரசுக் காடி ஒரு மென்காடி ஆகும்.[6]

HNO2 is in equilibrium with H+ + NO2; 298 Kஇல் இத்தாக்கத்தின் காடிக் கூட்டற்பிரிகை மாறிலி 0.00046 mol dm-3 ஆகும்.[7]

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nitrite". Encyclopædia Britannica. 2 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. William Vining, Young, Roberta Day & Beatrice Botch (2014). General Chemistry. Cengage Learning. பக். 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781305275157. 
  3. C. H. Foyer & G. Noctor (2006). Photosynthetic Nitrogen Assimilation and Associated Carbon and Respiratory Metabolism. Springer Science & Business Media. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780306481383. 
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பக். 461-464. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  5. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 160. 
  6. எஸ். தில்லைநாதன் (1999). அசேதன இரசாயனம். Sasko Publication. பக். 61. 
  7. Book of Data for Teachers of Chemistry. National Institute of Education. 2010. பக். 28. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைத்திரைற்று&oldid=3577676" இலிருந்து மீள்விக்கப்பட்டது